மனு எண்:

'அத்திப்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: மூக்கன் செட்டியார், த.பெ.சுந்தரம், கே.ர‌ாமசாமிபுரம், அத்திப்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வேறு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக உதவித் தொகை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »