மனு எண்:

'அதலை' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :இரா.தினேஷ்குமார் இளநிலை உதவியாளா், (காத்திருப்போர் பட்டியல்) (9943620075) மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து எனது சொந்த காரணங்களுக்காக பணி மாறுதல் வேண்டியிருந்தேன். அதனை தொடர்ந்து எனது பணியிடம் 4 மாதங்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. எனவே எனது பெயரை காந்திருப்போர் பட்டியலிலிருந்து நீக்கி, எனக்கு கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு பணிமாறுதல் வழங்க வேண்டுமாய் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :P .M.கிருஷ்ணமூா்த்தி, பிளாட் நம்பா்-10 முல்லைதெரு, L.I.C.காலனி, சாந்தி நகர், பாலமேடு ரோடு, மதுரை-625 018 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய மேற்சொன்ன TNSSS A/C கணக்கை தற்போதே முடித்து ஒட்டுமொத்தமாக வருவதை என்னுடைய வங்கிக்கணக்கில் சேர்க்குமாறும், நான் மதுரையை விட்டு பல காலம் அயல்நாடு சென்றிருந்ததால் பதில் எழுதமுடியவில்லை. பிரதி ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனுப்பும் ரூ.1200 இந்த ஆண்டு 2011-க்கான ஆகஸ்ட் [...]

முழு மனுவைப் பார்க்க »