மனு எண்:

'அரும்பனூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:6  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர் :திரு.எ.லெட்சுமிபெரியசாமி தஃபெ. ஆலிமிக்கிபொம்மான், ஒய். தேத்தாங்குளம், அரும்பனூர் ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சோ்ந்தவன். நான் ஆதிதிராவிடர் வகுப்பை சோந்தவன். எனது மனைவிக்கு 2008-2009ம் ஆண்டு திட்டத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2 தவணையாக 40 மூடை சிமெண்ட் கொடுக்கப்பட்டது. ஒரு தவணை தொகையை மட்டும் வழங்கப்பட்டது. வீடு பூசப்படாமல் உள்ளது. கட்டிடம் கட்ட முடியாமல் பாதியில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எ. ஆறுமுகம் த-பெ அழகன் அரும்பனுார் புதுார் அரும்பனுர் ஊராட்சி மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகிறேன் எனக்கு சொந்த வீடு இல்லை விவசாய கூலி வேலை செய்து வருகிறேன் அதனால் எனக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.மகாராஜன் த-பெ கிருஷ்ணன் கொடிக்குளம் அஞ்சல் ஒத்தக்கடை, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். எனது தாய்வழி சொத்துக்களை எனது மாமா தோப்புகளை பிளாட் போட்டு விற்று வருகின்றனா். எனவே எங்களது தோப்பை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு மகாராஜன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : பெ.பழனியப்பன், த-பெ.கி.பெருமாள், அ.புதூா் யா. கொடிக்குளம் அஞ். 625 104 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். மதுரை வடக்கு வட்டம் அருப்பனூா் 2 பிட் யூடிஆா் முன் நத்தம் சா்வே எண்.163 எனது தாத்தா ம.கிழவன் என்ற பெயரிலும், மற்றும் சா்வேஎண்.153 எனது தந்தை கி. பெருமாள் என்ற பெயரிலும் அனுபந்தம் பட்டா உள்ளது. இதற்கு தற்போது மேலே குறிப்பிட்ட இருநபா்களின் பெயரிலுள்ள [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கே. குண்டுமலை முன்னாள் இராணுவத்தினர் த-பெ. (லேட்) குமரன் சுந்தரராஜன்பட்டி அரும்பனூர் போஸ்ட், இரணியம் பஞ்சாயத்து மதுரை வடக்கு தாலுகா பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நஅய்யா, நான் இந்து ஆதி திராவிட அரிஜன வகுப்பைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் எனக்கு இரணியம் பஞ்சாயத்து சுந்தரராஜன்பட்டி சர்வே எண் 33ல் கட்டுப்பட்ட வீட்டு மனை உள்ளது. அதில் வீடுவகையறா கட்டி அனுபவித்து வருகிறேன். உரிமைப்பட்ட என்னை விட்டு விட்டு தற்பொழுது மருதங்குளம் பாண்டி [...]

முழு மனுவைப் பார்க்க »