மனு எண்:

'அங்காடிமங்கலம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: கி. ரமேஷ்குமார் 5/179 மசக்காளிப்பாளையம் ரோடு கோயம்புத்தூர் 642 105 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். கடந்த ஏப்ரல் 29, 2012 மதியம் இரண்டு மணியளவில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு மதுரைக் கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து எண் டி.என்.58 என் 1672 என்ற பை-பாஸ் ரைடர் பேருந்தில் நானும் என் குடும்பத்தினரும் பயணம் செய்தோம். எனது இரண்டு மகன்களுக்கு தலா 10 வயது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஏ.ராஜேந்திரன், தீர்த்தக்காடு, வண்டியூர், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. 8-2.2011அன்று அதிகாரிகளால் எடுத்த கணக்கில், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வைத்து 30 வருடமாக குடியிருந்து எனக்கு சொந்த வீடு இருந்தும், மேற்படி கணக்கு லிஸ்டில் எனது பெயரை சேர்க்கவில்லை. தீர்த்தக்காடு பி.சி.சங்கசெயலாளர் ஏ.பெரியசாமி என்பவர் அவரது குடும்பத்திற்கு மட்டும் 6 பட்டாவை பயனாளிகள் லிஸ்டில் சேர்த்து கொண்டு, 30 வருடங்களாக குடியிருந்து வரும் சுமார் 20 பயனாளிகள் [...]

முழு மனுவைப் பார்க்க »