மனு எண்:

'அம்பலக்காரன்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: அக்கினி சிறகுகள் சமூக சேவை அமைப்பு, 7/4, மேலத்தெரு, மேலூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனைத்து பகுதியில் நடக்கவிருக்கும் அங்கன்வா‌டி மற்றும் சத்துனவு பனியாளர்கள் ‌தேர்வினை தங்களின் ‌நேரடிக் கண்கானிப்பில் எடுத்துக்கெள்ளும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் இதனால் பல ஏழை எளிய மக்கள் பயனடய வாய்ப்புகள் அதிகம் உள்ளது…. நன்றி! அக்கினி சிறகுகள் சமூக சேவை அமைப்பு மேலூர்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம நிர்வாக அலுவலர், அம்பலக்காரன்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உயர்திரு நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் மேலூர் . அவர்களுக்கு 77, அம்பலகாரன்பட்டி கிராம நிர்வாக அலுவல‌ரால் பணிந்து அனுப்பப்படுகிறது. மேலூர் வட்டம் .77. அம்பலகாரன்பட்டி உட்கடை கோட்டநத்தம்பட்டி கிராமம் மேலூர்-சிவகங்கை சாலையில், மேற்குபுறம் உள்ள, 7ம் எண் கொண்ட நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்றில் தீ உட்புறமாக எரிந்து கொண்டிருந்தது . [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் அம்பலகாரன்பட்டி, மேலூர்ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அம்லகாரன்பட்டி கிராம‌த்தில் அமைந்துள்ள அரசுபல்வகை தொழில்நுட்பக்கல்லூரியில் சுமார் 700 மாணவர்கள் பயில்கின்றனர்.மாணவர்கள் குடிநீர் தேவைக்காக சுமார் 2கி.மீ சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.மாணவர்கள் சிரமத்தை போக்க புதிய போர்வெல் போட்டு 60,000லி கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைத்துத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி தங்கள் உண்மையுள்ள தலைவர் அம்பலகாரன்பட்டி

முழு மனுவைப் பார்க்க »