மனு எண்:

'அல்லிகுண்டம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: கனேசன் த-பெ- வேலாயுதம் தும்மலப்பட்டி கிராமம் அல்லிகுண்டம் ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் தும்மலப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவன். நான் மிகவும் வநுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறேன். எனக்கு தொகுப்பு வீடு வழங்கவேனுமாய் கேட்டு‌கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: குருவம்மாள் க-பெ க முருகன் அல்லிகுண்டம் கிராமம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அல்லிகுண்டம் ஊராட்சியை சேர்ந்த அல்லிகுண்டம் கிராமத்தில் வசித்து வருகிறேன்.நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் இதரர் வகுப்பை சேர்ந்தவன். நான் கணவனால் கைவிடப்பட்ட பெண் எனக்கு தகரவீடு மடடும் உள்ளது.கான்க்கிரீட் வீடு இல்லை. எனவே எனக்கு ஒரு தொகுப்பு வீடு வழங்கவேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்துச்சாமி த-பெ வேட்டையன் பெருமாள்கோ வில்பட்டி கிராமம் அல்லிகுண்டம் ஊராட்சிஉசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அல்லிகுண்டம் ஊராட்சியை சேர்ந்த பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன்.நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவன்.எனக்கு தகரவீடு மடடும் உள்ளது.கான்க்கிரீட் வீடு இல்லை. எனவே எனக்கு ஒரு தொகுப்பு வீடு வழங்கவேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அல்லிகுண்டம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடை வாரத்தில் ஒருநாள் மட்டுமே திறந்து அரிசி மண்ணெய். வழங்குகின்றனர்.இதனால் ஒரே நாளில் வழங்குவதால் பொதுமக்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. இது குறித்து நியாயவிலைக்கடை ஊழியரிடம் கேட்டால் நான் அப்படித்தான் செய்வேன். நான் என்றைக்கு திறந்து பொருள்கள் விநியயோகம் செயகிறேனோ அன்றைக்குதான் வாங்கவேண்டும். தினந்தோறும் கடையை திறக்கமாட்டேன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பஞ்சு த-பெ-பாண்டி அல்லிகுண்டம்கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 37 வயதாகிறது. நான் ஊனமுற்றவர். என்னால் வேலை செய்ய திறனற்றவராக இருக்கிறேன். திருமணம் ஆகாமல் உள்ளேன். எனவே தாங்கள் எனக்கு ஊனமுற்றோருக்கான உதவித்தொகை வழங்க ஆவன செய்யவேனுமாய் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெரியகருப்பன் த-பெ தனிக்கொடிஅல்லிகுண்டம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் ஒரு ஆதரவற்ற முதியேரர். எனக்கு 60 வயது ஆகிறது. வேலை செய்ய சக்கதியற்றவராக உள்ளேன். எனவே ஆதரவற்ற முதியேரர் ஓய்வு ஊதியத்தொகை வழங்க வேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முனிச்சாமி த-பெ சிவனாண்டி அல்லிகுண்டம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் ஒரு ஆதரவற்ற முதியேரர். எனக்கு 60 வயது ஆகிறது. வேலை செய்ய சக்கதியற்றவராக உள்ளேன். எனவே ஆதரவற்ற முதியேரர் ஓய்வு ஊதியத்தொகை வழங்க வேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தனம் க-பெ சிவணாண்டி அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி கிராமத்தில் வசித்துவருகிறேன் எனக்கு 59 வயதாகிறது. நான் ஆதவற்ற முதியேரர் ஓய்வு ஊதியம் கேட்டு விண்ணப்பித்து மூன்று மாதகாலமாகிவிட்டது. இதுநாள் வரை எனக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கப்பெறவில்லை. எனவே தாங்கள் எனக்கு ஆதறவற்ற முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்க ஆவன செய்யவேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பஞச்சம்மாள் க.பெ.முத்தையா அல்லிகுண்டம் ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. என் கணவர் இரந்து முன்று மாதகாலமாகிவிட்டது அதரவற்ற விதவைக்கான உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து இது வரை வழங்கப்படவில்லை எனவே தாங்கள் இப்புகார் மீது நடவடிக்ககை எடுத்து எனக்கு உதவி தொகை வழங்க ஆவணசெய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது கிராமத்தில் நடப்பில் இருக்கின்ற மின் இணைப்புகளுக்கு போதிய Voltage இல்லாத மின்மாற்றி இருப்பதால் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் மோட்டர்கள் இயங்காமல் மக்கள் அவதி பட்டுவருகினறனா் எனவே அல்லிகுண்டம் கிரமத்திற்க்கு கூடுதலாக மின் மாற்றி அமைத்து தர வேண்டுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 3123