மனு எண்:

'அல்லிகுண்டம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:22  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:22  

அனுப்புநர் :பஞ்சு, தஃபெ.பாண்டியன், அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டிஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாகவும், நான் ஊனமுற்றவர் என்பதன் காரணமாகவும் ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இரா.இராஐசேகரன் அலுவலக உதவியாளர் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் உயா்திரு மாவட்ட ஆட்சித்தலைவராகிய தாங்கள் செல்லும் இடமெல்லாம் நம்நாட்டின் இயற்கை வளத்தை பெருக்கி தொலைநோக்கு பார்வையுடன் மரங்களை நட்டு பசுமை புரட்சி ஏற்படுத்தவேண்டும் என்று தீவிர முயற்ச்சியில் செயல்படுத்திக்கொண்டும் இருக்கும் தருணத்தில் மதுரை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள உதவி இயக்குநா் (ஊ) அலுவலக வளாகத்தில் இருந்த நன்கு வளா்ந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாக்கியம் க/பெ ராமர் அல்லிகுண்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்து இரண்டு வருடங்காகின்றன. எனக்கு ஒரு பெண்குழந்தை இருக்கிறது. நான் மறுமணம் செய்யவில்லை. எனது கணவர் இறந்து விட்டதால் என்னால் குடும்பத்தை நடத்த இயலவில்லை. நான் ஆதரவற்ற விதைவைக்கான உதவித்தொகை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. எனவே சமூகம் அவர்கள் இமமனுவின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அல்லிகுண்டம் கிராமத்தில் உள்ள ரேசன் கடைக்கு பொம்மனம்பட்டியிலிருந்த வருவதற்கு அல்லிகுண்டதில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சம்மந்தமான பெரிய கண்மாய் வழியாக வரவேண்டும்.மழைக்காலங்களில் கண்மாயில் தண்ணீர் தேங்கிவிட்டால் சுமார் 3 கிலேமீட்டர் துாரம் சுற்றிவரவேண்டியுள்ளது. அதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சமூகம் அவர்கள் இமனுவின்மீது ஆவனசெய்து அல்லிகுண்டம் கிராமம் கண்மாய் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஜெயமணி த/பெ தங்கமுத்து ‌பெருமாள்கோவில்பட்டி கிராமம் அல்லிகுண்டம் ஊ‌ராட்சி மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவள். நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறேன். எனக்கு பெருமால்கோ வில்பட்டி கிராமத்தில் 300 சதுர அடி காலிமனை உள்ளது. எனவே எனக்கு முதலமைச்சர் அவர்களின் சூரியசக்கியுடன் கூடிய பசுமைவீடு வழங்க வேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாசாணன் த/பெ சிவனாண்டி அல்லிகுண்டம கிராமம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி கிராமத்தில் வசித்து வரும் இதரர் இனத்தை சேர்ந்தவன். நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறேன். எனக்கு அல்லிகுண்டம் கிராமத்தில் 300 சதுர அடி காலிமனை உள்ளது. எனவே எனக்கு முதலமைச்சர் அவர்களின் சூரியசக்கியுடன் கூடிய பசுமைவீடு வழங்க வேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டியம்மாள் க/பெ பெரியகருப்பன் அல்லிகுண்டம கிராமம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி கிராமத்தில் வசித்து வரும் இதரர் இனத்தை சேர்ந்தவன். நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறேன். எனக்கு அல்லிகுண்டம் கிராமத்தில் 300 சதுர அடி காலிமனை உள்ளது. எனவே எனக்கு முதலமைச்சர் அவர்களின் சூரியசக்கியுடன் கூடிய பசுமைவீடு வழங்க வேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கருப்பையா த/பெ சின்னமொக்கை அல்லிகுண்டம் உசிலம்பட்டி ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் இதரர் வகுப்பை சேர்ந்தவன்.எனக்கு ஒரு குடிசை வீடு மட்டும் உள்ளது. நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறேன்.எனவே எனக்கு முதலமைச்சர் அவர்களின் சூரிய சக்கியுடன் கூடிய பசுமை வீடு வழங்க வேனுமாய் மிகவும் பணிவோடு கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வேல்முருகன் த/பெ முத்து அல்லிகுண்டம்கிராமம், உசிலம்பட்டிஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன்.நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். எனக்கு வசிக்க வீடில்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன்.எனக்கு அல்லிகுண்டம கிராமத்தில் 300 சதுர அடி காலிமனை உள்ளது. மேற்படி இடத்தில் எனக்கு முதலமைச்சர் அவர்களின் சூரிய சக்கியுடன் கூடிய பசுமை வீடு கட்டித்தர ஆவன செய்யவேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் ஊராட்சியில் கடந்த ஒருமாதகாலமாக நுறுநாள் ‌வேலை வழங்காமல் உள்ளது.தற்சமையம் விவசாய பணிகள் ஏதும் இல்லாத ‌சூழ்நலையில் நாங்கள் ‌வேலை ஏதும் இல்லாமல் மிகவும் சிறமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் ஊராட்சியில் நுறுநாள் வேலை வழங்க வேனுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123