மனு எண்:

'அலப்பலச்சேரி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர்: செல்லப்பாண்டி த/பெ.வேல்மணி அலப்பலச்சேரி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அலப்பலச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறேன் எனக்கு வயது 20 எனக்கு பிறவியிலிருந்து வளர்ச்சி குன்றி கால் ஊனமாக உள்ளது என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை எனவே அரசு வழங்கும் உதவி தொகை வழங்மாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சு.ஈஸ்வரன் த/பெ.சுப்பிரமனி அலப்பலச்சேரி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அலப்பலச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறேன் எனக்கு 50 வயது நான் கட்டிடவேலை பார்க்கும் பொழுது கால் தவறிகிழே விழுந்ததில் என் இடது கால் உடைந்து போனதால் என்னால் வேலையேதும் செய்ய இயலவில்லை ஆகையால் எனக்கு ஊனமுற்றோர் உதவி தொகை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் ‌

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், அலப்பலச்சேரி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நாங்கள் திருமங்கலம் வட்டம் அலப்பலச்சோி பஞ்சாயத்ில் வசித்து வருகிறோம். எங்களது ஊாில் குடிநீா வசதி 3 வாரமாக சாிவர வருவதில்லை. குடிநீர் வசதியை சாி செய்து தரும்படி எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி வி. ஜெயந்தியிடம் பலமுறை முறையீட்டும் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. எங்கள் ஊருக்கு நல்லது செய்யவந்த வார்டு கவுன்சிலர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.சிட்டாயி, க-பெ.சுப்புத்தேவா், அலப்பலச்சேரி, திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. திருமங்கலம் வட்டம், அலப்பலச்சேரி கிராமத்தில் வசித்து வரும் திருமதி. சிட்டாயி என்பவா் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை கோருதல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.சுந்தரம்பாள், க-பெ, வாலகுருநாதன், அலப்பலச்சேரி, திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. திருமங்கலம் வட்டம், அலப்பலச்சேரி கிராமத்தில் வசித்துவரும் திருமதி.சுந்தரம்பாள் என்பவா் முதியோர் உதவித்தொகை கோருதல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »