மனு எண்:

'அச்சம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: ஏ.உதயராஜா த-பெ.அய்யாவு 73/1 அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனக்கு புதிதாக குடும்ப அட்டை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆர்.மீனாட்சி க-பெ. ராமசாமி அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அச்சம்பட்டி கிராமத்தில் சர்வே எண்.28/3A இல் 12 செண்ட் காலிமனையிடம் உள்ளது. கிரய பத்திரம் தீயில் எரிந்து விட்டது. இந்த இடத்திற்கு முறையாக இரசீது செலுத்தி வருகின்றேன். இந்த இடத்திற்கு பட்டா வேண்டி இரண்டு முறை விண்ணப்பித்தும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே. எனக்கு பட்டா மாறுதல் செய்து தர வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாலசுப்பிரமணியன் த-பெ. ராமசாமி அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அச்சம்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றேன். என‌து தகப்பனார் இறந்துவிட்டார். அவர்பெயரில் உள்ள நஞ்சை நிலம் சர்வே எண்.18/8, 18/19, 20/2, 28/16, 28/3A, இல் உள்ள பட்டாக்களை அவரது ஒரே மகனான எனது பெயரில் பெயர்மாற்றம் செய்துதர கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாலசுப்பிரமணியன் த.பெ. ராமசாமி அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அச்சம்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனது தகப்பனார் இறந்துவிட்டார். அவர் பெயரியல் புஞ்சை நிலம் சர்வே எண்.108-2 காலிமனையிடத்திற்கு பட்டா உள்ளது. அவருடைய ஒரே மகனான எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமையா த.பெ.நாச்சவேளார் அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அச்சம்பட்டி கிராமத்தில் குடியிருந்து வருகின்றேன். எனக்கு சொந்தமான இடம் சர்வே எண்.71இல் கண்ட காலிமனையிடத்துக்கு பட்டா வழங்குமாறு ‌கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், காயாம்பட்டி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு, குலமங்கலம் உட்கடை காயாம்பட்டி கிராம பொதுமக்கள் அளிக்கும் மனு.எங்களது கிராமத்தில் ஆதிதிராவிடஇனமக்கள் மட்டு‌‌‌ம்குடியிருந்து வருகின்றனர்.இவர்கள் நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு இரண்டு கிலோமீட்டரில் உள்ள குலமங்கலம் கிராமத்திற்கு வயல் வரப்புகளில்சிரமப்பட்டுவாங்கிவரவேண்டியுள்ளதால் எங்களது கிராமத்திற்கு பகுதி நேர‌ நியாய விலை கடை அமைத்துத் தரமாறு வேண்டுதல் மற்றும் நியாய விலை கடை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திரு. மலைச்சாமி தெற்கு தெரு அச்சம்பட்டி மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எனது மகளுக்கு கல்லுர்ரியில் சேர்ந்து பயில்வதற்கு கல்விஉதவித்தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு திரு. மலைச்சாமி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டியன் அச்சம்பட்டி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.70 எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, பாண்டியன் அச்சம்பட்டி கிராமம், மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சுந்தரராஐ் பில்‌‌ைiல பாண்டிய ‌ேவளாளர் ‌ெதரு மது‌ைiர–1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.83 எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, சுந்தரராஐ் பில்‌‌ைiல

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌‌பெ.சந்தானம் த-பெ .பெரியசாமி (‌‌லே ட்) 4-1-19-9, அன்பு நகர், எஸ்.ஆலங்குளம், ஆனையுர் அஞ்சல் மதுரை -17 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் ஆதிதிராவிடர் பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவன். நான் கடந்த 20.11.78-ல் மேலுாரைச் சேர்ந்த கருத்தப்புளியம்பட்டி உடையான் செட்டியார் மகள் பாக்யம் என்ற பெண்ணை நத்தம் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் பதிவு செய்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். அதன் மூலம் கலப்பு திருமணம் சலுகை பெற [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 3 of 41234