மனு எண்:

'அச்சம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: ராஜு த/பெ. பனையன் அச்சம்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். எனக்கு வயது 60 ஆகிவிட்டது. எனக்கு 50வயது கடந்த திருமணமாகாத ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இந்திராகாந்தி க/பெ.அருணாச்சலம் அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனக்கு திருமணமாகி எனது கணவர் என்னை விட்டு சென்றுவிட்டார். ஆகவே எனக்கு கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கான உதவித் தொகை வழங்கவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கருப்பாயி க/பெ.மூக்கன்(லேட்) அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். நான் எனது கணவனை இழந்து வறுமையில் வாடிவருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: து.இருளி க/பெ.துரைக்கண்ணு(லேட்) அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். நான் எனது கணவனை இழந்து வறுமையில் வாடிவருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ.மீனா த/பெ.ஊர்காவலன் அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனக்கு திருமணமாகிவிட்டது. எனது கணவன் என்னை விட்டு சென்றுவிட்டார். வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கின்றது. ஆகவே எனக்கு கணவனரல் கைவிடப்பட்ட பெண்-க்கான உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நீலமேகம் த.பெ. ஊர்காவலன் அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனக்கு 65 வயதிற்குமேலாகிவிட்டபடியால் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். எனக்கு முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தனக்கிளி க.பெ.முருகன்(லேட்) அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். கணவனை இழந்து மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றேன். எனக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆர்.முனியம்மாள் க.பெ.ராமசாமி(லேட்) அச்சம்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். கணவனை இழந்து மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றேன். எனக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆர்.முனியம்மாள் க.பெ.ராமசாமி அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகின்றேன். நான் ஆதரவற்ற விதவை. ஆகவே ஆதரவற்ற உதவித் தொகை வழங்க வேண்டுமான் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: விஜயராணி த-பெ. சண்முகம் அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். எனது தந்தையின் பெயரிலுள்ள ‌வீட்டுமனை பட்டா எண்.28-22 ஐ எனது பெயருக்கு மாற்றித்தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 41234