மனு எண்:

'அச்சம்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:31  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:31  

அனுப்புநர்: கிராம பொதுமக்கள் அச்சம்பட்டி ஊராட்சி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அச்சம்பட்டி ஊராட்சியின் பெரியகண்மாய் மண் வெட்டி ஆழப்படுத்த வேண்டுதல். பாசன கால்வாய் வழியாக விவசாயத்திற்கு நீர் பயன்படுத்தப்படுகிறது. என‌வே 253 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்மாய் பள்ளங்கள் மண்ணால் மெத்தப்பட்டுள்ளது. எனவே கண்மாயில் மண்ணை அள்ளி ஆழப்படுத்து பாசனத்திற்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கண்ணியம்மாள் க/பெ.பெரியணக்கவுண்டர் ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் வயதான நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு முதி‌யோர் உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர்காளி க/பெ.தவசி ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரியம்மாள் க/பெ.அருணாச்சலம் ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெத்தம்மாள் க/பெ.கருப்பையா ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஜமுனாராணி க/பெ.மணி‌யோசை ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ச.கலா க/பெ.சண்முகவேல் அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அம்மாபிள்ளை க/பெ.பிச்சை(லேட்) அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மெச்சியம்மாள் க/பெ.மாயழகன் அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.கிருஷ்ணவேணி க/பெ. முத்துகோன் அச்ச்ம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 41234