மனு எண்:

'அ.கோவில்பட்டி' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: சி.முத்துராமன், சின்னச்சாமி காம்பவுண்ட், மணவாளன் நகர், செல்லுர், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். தற்போது மார்கழிமாதம் என்பதால் எங்கள் பகுதியில் உள்ள கோயில்களில் பெரிய ஒலிப்பெருக்கிகள் மூலம் காலை 4.30 மணியிலிருந்து பாடல்கள் ஒலிபரப்புகிறார்கள். மேற்படி ஒலிப்பெருக்கிகளால் ஏற்படும் சத்தத்தால் டி.என்.பி.எஸ். மற்றும் யு.பி.எஸ்.சி. அரசு தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் இடைஞ்சலாகவும், மன உளச்சலாகவும் உள்ளது. எனவே தயவு கூர்ந்து [...]

முழு மனுவைப் பார்க்க »