மனு எண்:

'ஆ.கொக்குளம்' கிராமத்துக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் : கே. கார்மேகம் த-பெ. கிருஸ்ணத்தேவா் மொச்சிகுளம் குராயுா் அஞ்சல் திருமங்கலம் o பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா வணக்கம் எங்களுக்கு சொந்தமா்ன குராயுா் பிட் 1 ல் உள்ள பட்டா எண் 1261 , 1492 ஈ 1493 , ஆகிய புலங்களுக்கு யு.டி.ஆா் முந்திய பழைய சிட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கெ்ாள்கிறேன் இப்படிக்கு கார்மேகம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.ரெ.பாலகிருஷ்ணன், த-பெ திரு.ரெங்கசாமி, 370யு-6 சுப்பையா தெரு, அண்ணா நகா், செக்கானூரணி திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். குடும்ப அட்டை வழங்கக் கோாி 5.8.2010ல் விண்ணப்பம் செய்திருந்தேன். ஆனால் இதுவரை குடும்ப அட்டை வரப்பெறவில்லை. எனக்கு விரைவில் குடும்ப அட்டை கிடைக்க பாிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு பெ.ரெங்கசாமி

முழு மனுவைப் பார்க்க »