அன்பார்ந்த மதுரை மாவட்ட பொதுமக்களே,
உங்கள் ஆலோசனைகளை இங்கே பதிவு செய்யுங்கள். அரசுப் பணி, பொதுப்பணி,நலத்திட்டப்பணிகளில் இப்படிச் செய்யலாமே என்ற மிக நல்ல ஆலோசனைகளை இங்கே பதிவு செய்யுங்கள்.
பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆலோசனைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தங்கள் ஒத்துழைப்புக்கு என் முன்கூட்டிய நன்றிகள்.
இப்படிக்கு,
உங்கள் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்பும்
உ.சகாயம்,இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
மதுரை மாவட்டம்.
குறிப்பு: கீழுள்ள படிவத்தில் உங்கள் ஆலோசனையை கீழ்கண்ட விவரங்களுடன் பதிவு செய்யவும்:
மதுரை