மனு எண்:

Monthly Archive for April, 2012

அனுப்புநர்: திருமதி. காசம்மாள் சடச்சிபட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குடும்ப அட்டையினை தணிக்கை செய்யும் போது சொந்த வேலையின் காரணம்மாக நான் வெளியூர் சென்றுவிட்டதால் ஊரில் இல்லை என்ற காரணத்திற்க்காக எனது குடும்ப அட்டைக்கு தற்போது உணவு பொருள் வழங்க மறுத்துவிட்டனர். தாற்போது ஊருக்கு திரும்பிவிட்டேன் இந்நிலையில் எனது வேண்டுகோள் என்னவென்றால் உணவு பொருள் வழங்காத குடும்ப அட்டையை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :குணசேகரன் த-பெ.பில்லான் 2-230 வடக்கம்பட்டி (எஸ்சி) தெரு கருமாத்தூர் அஞ்சல் உசிலம்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்கள் ஊரில் பெண்கள் அடிப்படை வசதி மறைவிடம் இன்றி மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே மேற்படி வடக்கம்பட்டி கிராமத்தில் மறைவிடம் கட்டித் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள குணசேகரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :குணசேகரன் த-பெ.பில்லான் லெட்சுமி அம்மாள் த-பெ.நல்லகுரும்பன்(லேட்) 2-230, வடக்கம்பட்டி(SC))தெரு உசிலம்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மேற்படி வடக்கம்பட்டி கிராமத்தில் எங்களது முன்னோர்களுக்கு சொந்தமான எங்கள் கோவிலையும், கோவில் நிலங்களையும் அல்லது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து பணத்தை வசுல் செய்து தரும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, பி.குணசேகரன் லெட்சுமி அம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ்.மூக்கம்பமாள் க-பெ.சௌந்திரபாண்டியன் 27, விராட்டிபத்து அரிசன காலனி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறேன். தற்போது மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தினக்கூலியாக துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். அய்யா அவர்கள் எனக்கு மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளா் வேலை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள எஸ்.முக்கம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சு.வெங்கடேஷ் 62 பெரியசாமி நகா் 6வது தெரு அருள்தாஸ்புரம் மதுரை 18 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் கலப்பு திருமணம் செய்து இரு வீட்டார் ஆதரவும் இன்றி வாழ்ந்து வருகிறேன். எனவே அய்யா அவா்கள் எனக்கு நியாய விலைக் கடையில் சாமான்கள் வாங்கும்பொருட்டு புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, சு.வெங்கடேஷ்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சு.வெங்கடேஷ் 62, பெரியசாமி நகா் 6வது தெரு அருள்தாஸ்புரம், மதுரை 18 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆா்.பத்திரகாளி க-பெ.இராமசாமி திருநகா் மதுரை் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் உதவித்தொகை வேண்டி ஏற்கனவே மனுச் செய்திருந்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே அய்யா அவா்கள் தயைகூா்ந்து எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள ஆா்.பத்திரகாளி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி.கோமதி க-பெ.வாசிமலை 78 திருக்குமரன் நகா் 2வது தெரு திருநகா், மதுரை 6 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு ஏற்கனவே உதவித்தொகை பெறுவதற்கான ஆணை கிடைக்கப் பெற்றும் இதுவரை எவ்வித உதவித்தொகையும் கிடைக்கவில்லை. எனவே அய்யா அவா்கள் எனக்கு விதவை உதவித்தொகை கிடைக்க ஆவன செய்யும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள. வி.கோமதி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஐ. சோங்கம்மாள், க/பெ ஐய்யப்பன், 4 வது வார்டு, நடுநிலைப்பள்ளித்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் ‌மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை பெற உத்தரவு கிடைத்தது. அதனையடுத்து நான் மாத மாதம் முதியோர் உதவித்தொகை வாங்கி வந்தேன் எனது கணக்கு எண் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பொன்னம்மாள் 4/93 தேனி மெயின் ரோடு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனது மகன் திருமாணமாகி தனிக்குடித்தனம் செய்கின்றன எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3412345...102030...கடைசி »