மனு எண்:

Monthly Archive for March, 2012

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அம்பலக்காரன்பட்டி கிராமம், தும்பைப்பட்டி ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தும்பைபட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம் இல்லாமல், கலையரங்கத்தில் வைத்து நடத்துகிறோம். ஆகையால் எங்கள் ஊரில் அங்கன்வாடி மையக்கட்டிடம் அமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அம்பலக்காரன்பட்டி கிராமம், தும்பைப்பட்டி ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தும்பைபட்டி ஊராட்சி அம்பலக்காரன்பட்டியில் பாறைக்குளம் மயாண கரையில் எரிமேடை மற்றும் அடிபம்பு அமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :D r. T. Anitha Sironmani professor. Department of Genetic Engineering School of Biotechnology பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் டாக்டா்கள், தர்மலிங்கம், வேலுத்தம்பி, மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய மூவரும் மதுரை பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் என்னை அடிப்படை உரிமை தராமலும், ஆராய்ச்சி செய்ய விடாமலும் ஒரு சகா பணியாளராக மதிக்காமல் வன்கொடுமை செய்வதாக பலமுறை புகார் செய்தும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கு.நல்லம ரெட்டியார் த-பெ.குருவாரெட்டியார், டி.ஆண்டிப்பட்டி கிராமம், வாடிப்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, 2009-ம் வருடத்தில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மனைவி ராஜம்மாள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் பல முறை மனு செய்து பெயர் நீக்கம் செய்து வழங்குமாறு கேட்டேன். பெயர் நீக்கம் செய்து தரவில்லை. எனவே நான் தங்களிடம் மேல் முறையீடு மனு செய்து உள்ளேன். இம் மனுவினை பரிசீலித்து தங்களது நேரடி பார்வையில் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 62 of 62« முதல்...102030...5859606162