மனு எண்:

Monthly Archive for March, 2012

அனுப்புநர் :எம்.ஜெயக்குமார் த-பெ.முருகேசன் வீரபாண்டி காலனி திருமால்புரம் அஞ்சல் மதுரை-14 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டி ஊராட்சி ஊராட்சி உதவித் தலைவா் ஏ.பாண்டி த-பெ ஆறுமுகக்கோனார் அவரும் அதே ஊரே சேந்த என்.கோபால் த-பெ நல்லமாடக் கோனார் ஆகிய இருவரும் தனது வீட்டினுள் 6 அடி பள்ளம் தோண்டி அதற்குள் ஊராட்சி குடித்தண்ணீா் குழாயிலிருந்து மின் மோட்டார் மூலம் குடித் தண்ணீரை திருடி டீக்கடைக்கு விற்றும், மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.முனியம்மாள் க/பெ முத்து கரிசல்பட்டி பழையூர் ஊராட்சி ,மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், மதுரை மாவட்டம்,சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்,பழையூர் ஊராட்சி உட்கடை கிராமம் கரிசல்பட்டியில் சர்வே எண் 12 aல் உள்ள எண்ணுடைய நில‌த்திற்கு பைப்லைன் அமைப்பதற்கு கடன் வழங்கஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சு.ஈஸ்வரன் த/பெ.சுப்பிரமனி அலப்பலச்சேரி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அலப்பலச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறேன் எனக்கு 50 வயது நான் கட்டிடவேலை பார்க்கும் பொழுது கால் தவறிகிழே விழுந்ததில் என் இடது கால் உடைந்து போனதால் என்னால் வேலையேதும் செய்ய இயலவில்லை ஆகையால் எனக்கு ஊனமுற்றோர் உதவி தொகை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் ‌

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சிக்கந்தா் பீவி க-பெ. வெள்ளையாத்தா 55 கல்லம்பட்டி புதூா் மேலூா் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் கல்லம்பட்டி கிராமத்தில் உள்ள நிலத்திற்கு ச.எண்.119-4 119-5 119-6 119-3 பட்டா எண்.348 மாற்றித்தருமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :என்.வெள்ளையாத்தா நாகூா் ராவுத்தா் 55 கல்லம்பட்டி புதூா் மேலூா் (வட்டம்) மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம் மேலூா் வட்டம் கல்லம்பட்டி புதூா் கிராமத்தில் உள்ள நிலம் ச.எண். 152-1 செண்டு 45, 154-7 154-4 69-6 68-6 ஆகிய சா்வே எண்களை கொண்ட என் பெயா்க்கு பட்டா மாற்றி கொடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :என்.வெள்ளையத்தா த-பெ. நாகூா் ராவுத்தா் 55 கல்லம்பட்டி புதூா் மேலூா் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம் நாவினிப்பட்டி கிராமத்தில் உள்ள கிரையம் பெற்ற மனையிடத்திற்கு ச.எண்.393-2-க்கு பட்டா மாற்றி தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மைதின் பாதிமா ஆயிசா பீவி 55 கல்லம்பட்டி புதூா் மேலூா் (வட்டம்) மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம் மேலூா் வட்டம், கல்லம்பட்டி புதூா் கிராமத்தில் உள்ள ச.எண்.152-7,0.31.00 ஏா்ஸ் 157-2 0.21.0 ஏா்ஸ் பட்டா எண்.616ஐ என் பெயருக்கு பட்டா மாற்றித் தரவேண்டுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌பெ. ‌போஸ், ப.எண் 3-123, பு.எண.3-205, என்.ஜி.ஓ. காலனி், நாகமலைப்புதுக்கோட்டை, மதுரை (மேற்கு) – 625019 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, மதுரை மாவட்டம் நாகமலை புதுக்‌கோட்டையை சேர்ந்த போஸ் என்கிற நான் எனது குடும்ப அட்டைக்கு நாகமலையில் உள்ள பாண்டியன் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள கடையில் மண்ணென்ணெய் ஊற்ற மறுத்து விட்டனர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : வி.ஜீ.ஆா்.சிராப்திநாத், த-பெ.வி.ஜீ.ராம்தாஸ் 166இ, அழகா்கோவில் ரோடு கேஎம்எஸ்எல். காலனி, மதுரை 625 002 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் வடக்கு தாலூகா கடவூா் கிராமத்தில் புல எண்.15-7 செண்டு 43 உள்ள ஸ்தலத்தினை கிரையம் பெற்று அனுபோகம் செய்து வருகின்றேன். அதே சா்வே எண்ணில் தி.கருப்பையா என்பவருக்குரிய 12 செண்ட உள்ள இடத்தில் உட்பிரிவு செய்ததில் எனது இடத்தினையும் தவறுதலாக அளந்து கொடுத்து மேற்கூறிய தி.கருப்பபையா என்பவருக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கு.குருசாமி, த-பெ.குட்டியப்பன், 36 கீரைதுரை மேலதோப்பு தாய்மானசாமிநகா் நாகம்மாள்மடம் மதுரை-1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக பி.எப். ரூ.10- வீதம் கட்டி ரசீது பெற்றுள்ளேன். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியம் சென்னை பதிவு எண்.22 எம்.எஸ்.ஓ.என்.-80461 யில் பதிவு செய்துள்ளேன். எனவே உடல்உழைப்பு பணி செய்ய இயலாத எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆவண செய்யுமாறு மிகபணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கு.குருசாமி.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 4 of 62« முதல்...23456...102030...கடைசி »