மனு எண்:

Monthly Archive for March, 2012

அனுப்புநர்: த. ராஜாமணி, தங்கவேல் 2 – 299 S.V.D நகர் கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மனுதாரர் கணவரை இழந்தவர். எந்தவித வேலையும் உதவியும் இன்றி தவிக்கின்றார். இவருக்கு உதவித்தொகை கொடுத்து உதவிட வேண்டிக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெ. குருசாமி பெத்தனன் சேர்வை 1 – 183 கிழக்குத்தெரு கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. முதியவர். வேலை செய்யும் சக்தியற்றவர். காது குறைபாடு உள்ளது. இவருக்கு உதவித்தொகைக்கு உதவிட வே ண்டிக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செந்தட்டி த/பெ சதுரகிரி டி.கிருஷ்ணாபுரம் po பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் துல்லுக்குட்டி நாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் சர்வேஎண் 173/2ல்சதுர அடி806ல் உள்ள‌ நிலத்தை என்னுடைய அக்காள் மகன் கோபி என்பவருக்கு வாங்கி கொடுத்துள்ளேன் இவ்விடத்தை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பகவதி மனைவிபூங்கொடி என்பவர் அபகரிப்பு செய்துள்ளார் இதை மீட்டுத்தறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செல்லம்மாள் க/பெ கோட்டையன், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. செல்லம்மாள் க/பெ கோட்டையன்,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரியம்மாள் க/பெ குருசாமி (விதவை), சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. மாரியம்மாள் க/பெ குருசாமி (விதவை),

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ப. செல்வம் த-பெ.பரமன் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூர் ஊராட்சி மூணான்டிபட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்சனை அதிகம் இருப்பதனால் தண்ணீர் பிரச்சனை தீர்ப்பதற்கு கூடுதலாக ஓரு ஆழ்குழாய் அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிருஸ்ணன் த/பெ வீரபுத்திரன், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. கிருஸ்ணன் த/பெ வீரபுத்திரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செல்லப்பாண்டி த/பெ.வேல்மணி அலப்பலச்சேரி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அலப்பலச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறேன் எனக்கு வயது 20 எனக்கு பிறவியிலிருந்து வளர்ச்சி குன்றி கால் ஊனமாக உள்ளது என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை எனவே அரசு வழங்கும் உதவி தொகை வழங்மாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீ. கதிர்வேல் த-பெ வீர்ணன் ஊர் பொதுமக்கள், தோப்பூர் கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தோப்பூபர் ஊராட்சி பகுதியில் சுமார் 6000 பேர்கள் வசிக்கின்றனர்.இக்கிராமத்தில் நடுநிலைபள்ளி வரைமட்டுமே உள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் தயார் நிலையில் இருந்தும் மேற்கண்ட நடுநிலைப்பள்ளியை உயாநிலைபள்ள்யாக தரம் உயர்த்திட கடந்த 2010-2011 கல்வி ஆண்டில் பரிந்துரை செய்தும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செ.தெய்வம், த பெ செல்வராஜ், வல்லகுளம், வைரவநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.நான் ஒரு சமூக ஆர்வலர் ஆவேன்.நான் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறேன். எனது இரண்டு குழந‌்தைகளும் வீட்டில் தான் பிறந்தன. எனது மனைவி படிக்காதவர் என்பதால் குழந்தை பிறந்ததை கிராம அதிகாரியிடம் பதிவு செய்யவில்லை எனது [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 6212345...102030...கடைசி »