மனு எண்:

Monthly Archive for March, 2012

அனுப்புநர்: P. கேசவன், S/o. பிச்சன், மற்றும் பொது மக்கள் சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, சொக்கம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் நடுத்தெருவில் உள்ள நத்தம் புறம்போக்கு பொது பாதையை வீரன் மகன் பழனிச்சாமி என்பவா் ஆக்கிரமித்து அடுப்படி சுவர் கட்டி வருகிறார். இது சம்மந்தமாக சொக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலா் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அவா்களும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தீபா, க/பெ. ஜெயக்குமார் வலையன்குளத்துபட்டி சொக்கம்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். எனது கணவர் இறந்துவிட்டபடியால், வறுமையால் மிகவும் சிரமப்படுகிறேன். தாங்கள் தயவு கூா்ந்து எனக்கு விதவை உதவி தொகை வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கரு.நாகம்மாள், சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனது கணவர் இறந்துவிட்டபடியால், எவ்வித ஆதரவுமின்றி மிகவும் சிரமப்படுகிறேன். தாங்கள் தயவு கூா்ந்து எனக்கு விதவை மற்றும் முதியோர் உதவி தொகை வழங்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆ. சின்னத்தாய், W/O. ஆறுமுகம் (லேட்) 3/ 110 சிக்கந்தர் சாவடி கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கணவரை இழந்தவர். இவரது கணவர் இறந்து 3 வருடங்கள் கடந்துவிட்டது. உதவிக்கு யாருமில்லை. அரசு வழங்கிய தொகுப்பு வீடு தற்போது வரை உபயோகப்படுத்த முடியாத வகையில் இடிந்து பாழடைந்து உள்ளது. தற்போது வரை அந்த வீடுகளில் யாரும் குடியிருக்க முடியாது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு. பாலசுப்பிரமணியன், த /பெ. முனியாண்டி 2/398, P.R.C. காலணி கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வயது முதிர்ந்தவர். முதியவர். உதவிக்கு யாருமில்லை. உதவித்தொகைக்கு அனுமதிக்குப்படி வேண்டிக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ. பாக்கியம், W/O. வெள்‌‌ளையன் 3/63 சிக்கந்தர் சாவடி கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. முதியவர். வேலை செய்யும் சக்தியற்றவர். உதவிக்கு யாருமில்லை . உதவித்தொகைக்கு உதவிட வேண்டிக் கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ. பஞ்சவர்ணம், அழகர்சாமி(லேட்) 3 /323 சிக்கந்தர் சாவடி கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கணவரை இழந்தவர். உதவிக்கு யாருமில்லை. உதவித்தொகைக்கு வி்ண்ணப்பிக்க வேண்டிக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சிங்காரம், W/O. சுப்பிரமணி 1/109 கோவில்பாப்பாகுடி கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. முதியவர். வேலை செய்யும் சக்தியற்றவர். இவருக்கு உதவித்தொகைக்கு பரிந்துரைக்குபடி வேண்டிக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பா. ருக்குமணி, க/பெ. பால்ராஜ் ப.எண். 3/355 (கண்மாய் கரை அருகே) சிக்கந்தர் சாவடி (குருந்தங்குளம்) கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கணவரால் கைவிடப்பட்டவர். இரு பெண்கள் மட்டும் உள்ளார். கூலி வேலை செய்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளார் உதவிக்கு யாருமில்லை. உதவிட வேண்டிக் கொள்கிறோம். படிப்பறிவு இல்ல.ை

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: குருவம்மாள், க/பெ . பெருமாள் மந்தையம்மன் கோவில் தெரு கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. இவர் திருமண வயது கடந்தவர். இன்னால் வரையிலும் திருமணம் செய்யவில்லை. வயது 60 தை தாண்டி விட்டது. இவருக்கு உதவிக்கு யாருமில்லை. இன்னா‌ல் வரை எந்தவித உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவில்லை . இவருக்கு உதவித்தொகை கொடுத்து உதவிட வேண்டிக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 6212345...102030...கடைசி »