மனு எண்:

Monthly Archive for February, 2012

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் கடந்த ஏழு மாதங்களாக நடை பெற்றுவரும் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியினை துரிதப்படுத்தி கிராமத்தில் ஏற்படும் மின் அழுத்தக்குறைபாட்டினை சரிசெய்து கிராமமக்களின் வீடுகளில் இரு‌ை‌ளபோக்கி வெளிச்சம்தர பேருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு ஊர் பொதுமக்கள், சென்னம்பட்டி கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், டி. பழையூர் கிராமம், மேலுர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுக்கடையே கிராம மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கிறது. பள்ளியில் படிக்கும் இளைஞர்களிடன் எதிர்காலம் அதிகமாக பாதிப்படைகிறது. தற்போது இயங்கி வரும் மதுக்கடையால் பள்ளி மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பெரியளவில் பாதிப்படைந்து வருகிறது. பெண்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மற்றும் பஸ்நிறுத்தம், மசூதி இப்படி பல்வேறு மக்களுக்கு பெரும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சையது அப்துல்காதர், பிஎஸ்சி., 6வது வார்டு உறுப்பினர், கொடிக்குளம் ஊராட்சி, மதுரை கிழக்கு செல் எண்.9894101134 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்களது ஊரில் குடிநீரை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தொடுவானத்தில் மனு எண்.8162 நாள்.9.2.2012ல் மனுச் செய்திருந்தேன். ஆனால், எனக்கு கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்த பதில், இதனை விசாரித்தோம் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அய்யா தாங்கள் இதற்கான ஆவன [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அனுப்புநர் சி.சசிகுமார்,பி.இ., த/பெ. எம். சின்னப்பாண்டி, 9வது வார்டு மெம்பர், மலையளத்தான்பட்டி, விவசாயக்கல்லுரி போஸ்ட், கொடிக்குளம் கிழக்கு செல் எண்.9047615650 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்களது ஊரான மலையளத்தான்பட்டி வார்டு 9 பகுதியில் பலதரப்பு மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் எண்பது குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்களது அனைத்து தரப்பினைச் சேர்ந்த பெண்களும் மற்றும் ஆண்களும் (அனைத்து வயதினரும்) பாரபட்சமின்றி கழிப்பிட வசதி இல்லாத காரணத்தினால் நான்கு வழிச்சாலையில் விபத்து பகுதி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :L.பாரதிதாசன் அ.இ.அ.தி.மு.க ஒன்றிய விவசாய அணி இணைச்செயலாளா் வாடிப்பட்டி மதுரை புறநகா் செல்-8124792653 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி கிராமத்தில் விவசாய விளை பொருட்கள் பெரிய வாகனங்களில் கொண்டு செல்லவும் இறந்தவா்களை ஏற்றிச் செல்லும் அமரா் ஊா்தி வாகனம் செல்லவும் பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு கீழ்கண்ட இடங்களில் புதிய பாலம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 1. சுடுகாடு அருகில் உள்ள பாலம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : கே. மு்ததுராஜா ஆசிரியா்/வெளியீட்டாளா் பேசு தமிழா மாத இதழ் 4/3, கருப்பபிள்ளையேந்தல் ஆண்டார் கொட்டாரம் மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் கடந்த ஆண்டு புதிய மாத இதழ் ஆரம்பிப்பதற்கு யொ் தோ்வு செய்ய மனு செய்திருந்தேன். இதழுக்கு ”பேசு தமிழா” என்ற பெயா் தரப்பட்டு DRO முன்னிலையில் Declaration செய்ய 5.1.2012 அனுமதி கொடுக்கப்பட்டது. அலுவலக காரணமாக DRO வர இயலவில்லை. மேலும் இன்றைய நாளது தேதி வரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊபவுன்ராஜ் த’பெ மெய்யாண்டி கதவுஎண்:2’201(1) சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் சீல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வறுகிறேன். எனக்கு திருமணம் ஆகி மூன்றுவருடமாகிறது.இதுவரை மூன்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எனக்கு ரேசன்கார்டு கிடைக்கவில்லை கடைசியாக 19.7.11 ல் மனு கொடுக்கப்பட்டுல்லது.தொடுவானம் மூலம் ரேசன்கார்டு கிடைக்கசெய்யுபடி கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஆ. தங்கம்மாள் க/‌ெ‌ப. ஆறுமுகம் 2 /226 கோவில்பாப்பாகுடி ‌‌ கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கணவரை இழந்தவர் வயது முதிர்ந்தவர் வேலை செய்யும் சக்தி அற்றவர் உதவித்தொகை கொடுத்து உதவிடும்படி வேண்டிக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கனேசன் த-பெ- வேலாயுதம் தும்மலப்பட்டி கிராமம் அல்லிகுண்டம் ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் தும்மலப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவன். நான் மிகவும் வநுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகிறேன். எனக்கு தொகுப்பு வீடு வழங்கவேனுமாய் கேட்டு‌கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வேளாம்பூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது ஊராட்சி உட்கடை கிராமமான வி.குச்சம்பட்டி கிராமத்தில் ஏற்கனவே 15000 லிட்டர் நீர்நிலை தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.த‌ற்பொழுது இந்த நீர்நிலை தேக்கத்தொட்டியிலிறருந்து எங்களது கிராமமக்களுக்கு (மக்கள் தொகை 1860) போதுமான குடிநீர் வழங்க இயலாத காரணத்தினால் எங்களது கிராமமக்களுக்கு 60000 லிட்டர் ஓ.எச்.டி டேங்க் கட்டுவதற்கு ஆவண செய்து தருமாறு மிகவும் பணிவுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 4012345...102030...கடைசி »