மனு எண்:

Monthly Archive for December, 2011

அனுப்புநர்: பி. லெட்சுமி நாச்சிகுளம் கிராமம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா எங்கள் ஊரில் கழிப்பறை சிமெண்ட் சாலை கழிவுநர் வாய்க்கால் போன்றவை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வேப்பனூத்து கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா செல்லம் பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தென்புறம் உள்ள நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்ததையும் சேர்த்து சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு செல்லம்பட்டி ஊர் பொதுமக்கள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வேப்பனூத்து கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் எங்கள் ஊரின் நெல் அறுவடைக்கு தயாராகும் நிலை யில் உள்ளது அறுவடையை தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம்மூலம் கெ ாள்முதல் செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஊர் பொதுமக்கள் செல்லம்பட்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், இ.மலம்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மணிமுத்து மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் அரசுக்கு சொந்தமான மணல் அள்ளி கொண்டு வந்து எங்கள் இடத்தில் வைத்து பாதுகாத்து கொண்டு இருக்கிறார்கள் மேற்படி நாங்கள் வளர்த்த மாகன்றுகளை வெட்டி சாய்த்து விட்டார்கள். அந்த மணலில் பல இடத்தில் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள் ஆகவே தாங்கள் என் மனு மீது பரிசீலனை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.வையாபுரி த-பெ.முத்துராமலிங்கம்பிள்ளை குன்னங்குடிப்பட்டி கருங்காலக்குடி(அஞ்சல்), மேலுார், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். வேலையாள் கை இழப்பீட்டு சம்பந்தமாக ஆர்.ஆர். ஆக்ட்-ன்படி என்னுடைய நிலத்தை பொது ஏலம் இட்டு காட்டுராஜாவிற்கு பதிவு செய்து பட்டா கொடுத்துள்ளனர். அந்த பட்டாவை ரத்து செய்து என்பெயரில் வழங்கிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, மு.வையாபுரி This post was submitted by madurai.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கீதா க-பெ.வாசுமலை 14, ராஜா காம்பவுண்ட், எலி அய்யன் கோவில் தெரு, செல்லுார், மதுரை-2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா. நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு இலவசமாக வீட்டடி மனை வழங்கும்படி பணிவுடன கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, கீதா. This post was submitted by madurai.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.வைபுரி, த-பெ. முத்துராமலிங்கம் பிள்ளை குன்னங்குடிபட்டி, கருங்காலக்குடி அஞ்சல், மேலுா‌ர“. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, கருங்காலக்குடி17 வேலையாள் கை இழப்பீடு சமமந்தமாக ஆர்.ஆர். ஆக்ட்ன் படி உயர்திரு ஆட்சித் தலைவர், திரு.வட்டாட்சியர் என்னுடைய நிலத்தை பொது ஏலம் டி.காட்டுராஜாவிற்கு பதிவு, பட்டா கொடுத்துள்ள நிலையில் செ்னனை உயர்நீதிமன்றம் பொது ஏல உத்தரவுகள் ரத்தாகிய நிலையில் பட்டாவை ரத்து செய்வது சம்மந்தமாக இப்படிக்கு மு.வையாபுரி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரிஸ்வரி, த-பெ.ஜெயபிரகாஷ், 2-40, புதுார் விஸ்வநத்தம், சிவகாசி வட்டம், விருதுநகர் மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். எங்கள் வீடு வெளியூராக உள்ளதால் கல்லுாரி அருகிலேயே ஆதிதிராவிடர் விடுதியில் இடம் கிடைக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, ஜெ.மாரிஸ்வரி.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரிஸ்வரி, த-பெ.ஜெயபிரகாஷ், 2-40, புதுார் விஸ்வநத்தம், சிவகாசி வட்டம், விருதுநகர் மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லுாரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். எங்கள் வீடு வெளியூராக உள்ளதால் கல்லுாரி அருகிலேயே ஆதிதிராவிடர் விடுதியில் இடம் கிடைக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, ஜெ.மாரிஸ்வரி.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழகர்சாமி, த-பெ.பெருமாள் 1-170, பாரதி நகர், வேடர்புளியங்குளம் தனக்கன்குளம் (அஞ்சல்), மதுரை-6 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது. எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, அழகர்சாமி.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 1312345...10...கடைசி »