மனு எண்:

Monthly Archive for September, 2011

அனுப்புநர்: K. Valsala, W/o. K. Sahadevan, No.17, Anandha Bhavanam, Aravind Nagar 2nd Street, Thanakkankulam Thirunagar, Madurai – 625 006. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, என் கணவருக்கு வயது 63 ஆகிறது. கடந்த 3 வருடங்களாக முதி‌யேரர் பென்ஷனுக்கு மனு செய்திருந்தும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அம்மா ஆட்சியிலாவது கிடைக்கும் ‌என்ற நம்பிக்கை யில் சமர்ப்பிக்கிறேன். என் கணவருக்கு இரத்த கொதிப்பு ஏற்பட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: K. Valsala, W/o. K. Sahadevan, No.17, Anandha Bhavanam, Aravind Nagar 2nd Street, Thanakkankulam Thirunagar, Madurai – 625 006. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, என் கணவருக்கு வயது 63 ஆகிறது. கடந்த 3 வருடங்களாக முதி‌யேரர் பென்ஷனுக்கு மனு செய்திருந்தும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அம்மா ஆட்சியிலாவது கிடைக்கும் ‌என்ற நம்பிக்கை யில் சமர்ப்பிக்கிறேன். என் கணவருக்கு இரத்த கொதிப்பு ஏற்பட்டு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ப. பொன்ராமலிங்கம் த/பெயர் . பரமசிவ தேவர் 3-19-13, அ. தொட்டியபட்டி (அஞ்சல்) பேரையூர் வட்டம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய ஐயா நான் அப்பக்கரை கிராமத்தில் உள்ள ஒரு சிறு விவசாயி. சிறுதானியங்கள் சாகுபடி செய்து வருகிறேன். தாளாண்மை உழவர் இயக்கம் என்ற இயற்கைவழி வேளாண்மை அமைப்பில் இணைந்து இயற்கை வேளாண்மை செய்து வருகிறேன். அப்பக்கரை கிராம சர்வே எண். 131/13A2 மற்றும் 131/13A3 [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் சின்னக்கட்டளை ஊராட்சி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சின்னக்ககட்டளை ஊராட்சி மன்ற அலுவலகம் இடிந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் தற்போ து ஊராட்சி மன்ற அலுவலகம் மகளிர் சுய உதவி குமு கட்டிட வளாகத்தில் செயல்படுகிறது. என‌வே புதிய அலுவலகம் கட்ட ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சின்னக்கட்டளை கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மயானம் செல்லும் பாதை மோசமாக உள்ளது. புதிய சாலை வசதி செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆர்.ஜெயசந்திரன், 135, நாகுபிள்ளை தோப்பு, வழி-மாகாளிப்பட்டி ரோடு, மதுரை-625 001. செல் 9944863547 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கடந்த 23.6.2008ல் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தேன். இதுவரை குடும்ப அட்டை வழங்கவில்லலை. பலமுறைஅலைந்தும் கிடைக்கவில்லை. கடந்த 31.5.2011 அன்று நகல் மனு கொடுத்து ஒப்புகை சீட்டும் பெற்றுக்கொண்டோம். இதுவரை குடும்ப அட்டை கிடைக்கவில்லை. எனவே குடும்ப அட்டை வழங்க வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாக்கியலெட்சுமி க-பெ.கருத்தப்பாண்டி அப்பணம்பட்டி, திம்மநத்தம்(அஞ்சல்), உசிலம்பட்டி தாலுகா. மதுரை. ‌அலைபேசிஎண்.9843995091 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். அய்யனார் குளம் பஞ்சாயத்தில் உள்ள ஒய்யண்டாபட்டி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சத்துணவு பணியாளராக கடந்த 29ம் வருடங்காலங்களாக பணியாற்றி வருகிறேன். தற்போது உசிலம்பட்டி ஒன்றியம் திம்மநத்தம் பஞ்சாயத்தில் உள்ள சுளிஒச்சாண்பட்டி மாற்றி தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஓ.பாக்கியலெட்சுமி. த-பெ. கருத்தப்பாண்டி சத்துணவு திட்ட அமைப்பாளர் அப்பணம்பட்டி திம்மநத்தம் அஞ்சல் உசிலம்பட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். செல்லம்பட்டி ஊராட்சிஇ அய்யனார்குளம் பஞ்சாயத்து. ஒய்யாண்டபட்டி சத்ர்ணவு மையத்தில் கடந் 29 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். தற்சமயம் உசிலம்பட்டி யூனியன் திம்மநத்தம் பஞ்சாயத்தில் உள்ள சுளி ஒச்சான்பட்டி அரசு துவக்கப்பள்ளி இடம் காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ.செந்தாமரை க-பெ.அழகுமுத்து (லேட்) 3-மேலத்தெரு. விராட்டிபத்து மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது..76.. எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம்.பி.சேது(எ)எம்.சேதுமாதவன் 37 முதல் பாப்டிஸ்ட் சர்ச் தெரு புது எல்லீஸ் நகர் மதுரை.10 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். நான் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறேன். எனது தந்தை முன்னாள் இராணுவ வீரர் ஆவார். அதற்கான ஆதாரங்கள் வைத்துள்ளேன். ஆதலால் ராஜாக்கூரில் கட்டி முடித்துள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏதேனும் ஒரு வீடு வழங்கி [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 1812345...10...கடைசி »