மனு எண்:

Monthly Archive for August, 2011

அனுப்புநர்: எஸ். சுப்பிரமணியன் 1/355-5 தாமிரபரணி மெயின் தெரு (கிழக்கு) 1 வது வார்டு, ஸ்ரீ நகர், நாகனாகுளம் ஊராட்சி மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிட்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். முறையாக வீட்டு வரி கட்டி வருகிறேன். என் வீட்டு அருகாமையில் மின் கம்பம் இல்லை. ஆகையால் ஒரு தொலைவுக்கு அப்பாலிருந்து மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடிக்கடி மின் தொய்வு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஏ. அப்தாஹீர் பாட்சா எண்- 23 நாளாங்காடித்தெரு மேலூர் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேலூரில் வசித்து வருகிறேன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரைப் படித்து உள்ளேன். நான் நடத்துனர் உரிமம் பெற்று அதையும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன். எனக்கு 38 வயது முடிந்து விட்டது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் என் மீது கருணை கொண்டு ஏதாவது ஒரு வேலை வழங்கும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வே.இளமன் 64 காலனி அரிட்டாப்பட்டி மேலூர் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். என்னுடைய இடத்தை புமா தேவி என்பவர் மோசடியாக அபகரிக்க நினைக்கிறார். ஆகவே எனக்கு உரிமைய் பாத்தியப்பட்ட இடத்தினை வேறு யாருக்கு பட்டா வழங்கக் கூடாது என பணிந்து கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு வே.இளமன் 64 காலனி அரிட்டாப்பட்டி மேலூர் வட்டம் மதுரை மாவட்டம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி. சுப்பாபிள்ளை மற்றும் ஊர் பொதுமக்கள், கப்பலுர் திருமங்கலம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் அதிகாலையிலேயே வேலைக்கு சென்ற விடுவோம். எங்களால் குடும்ப அட்டை மூலம் நேரடியாக உணவுப் பொருள் வாங்க இயலா சுழ்நிலை உள்ளது. எனவே முருசேகசன் என்பவரிடம் நாங்கள் 23 பேரும் எங்கள் குடும்ப அட்டை கொடுத்து உணவுப்பொருள் வாங்கி வைக்கும்படி தெரிவித்திருந்தோம். அச்சமயத்தில் குடிமைபொருள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வி.ஆர்.பி. மோகன்ராஜ் மற்றும் நான்கு சகோதரர்கள் 3-5 புக்காரத் தெரு வடக்கு ஆவணி மூலவீதி மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களுடைய இடத்தை அளப்பதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 29.7.2011 தேதி பணம் கட்டி ஆவணங்களுடன் தலைமை சர்வேயரிடம் கொடுத்தும் அளந்து தர மறுக்கின்றார். ஆகையால் தயவுகூர்ந்து எங்கள் இடத்தை அளந்து நான்குமால் காட்டி மொத்த இடத்திற்கு கூட்டுபட்டா வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கமலம் மல்லல் கிராமம் சாத்தரசன்கோட்டை அஞ்சல் மானாமதுரை தாலுகா சிவகங்கை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலூர் காவல்துறையினர் என் மகன் மீது பொய்யாக வழக்கு போட்டு அவனை சிறையில் அடைத்து விட்டனர். மேலும் என்னிடமிருந்து பணத்தையும் தங்க நகைகளையும் மோட்டர் சைக்கிளையும் எடுத்து சென்று விட்டனர். ஆகவே என் மகனை பொய்யான வழக்கிலிருந்து கர்பாற்றி என் நகைகள் மற்றும் மோட்டர் சைக்கிளையும் மீட்டுத் தர தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பி. காசிநாதன் 41 உலகநாதன் சேர்வை தெரு அழக காம்பவுண்டு கே. புதூர் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அரிசி கார்டு கிடைக்க வேண்டி மனு செய்துள்ளேன் தயவு செய்து எனக்கு அரிசி கார்டு வழங்கி உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு பி. காசிநாதன் 41 உலகநாதன் காம்பவுண்டு கே. புதூர் மதுரை

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நடராஜன் அம்பேத்கார் நகர் அனுப்பானடி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தாழ்த்தப்பட்ட இந்து பள்ளா் சமூகத்தை சோ்ந்த நான் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறேன் நான் வீட்டினை பி.எஸ்யு.பி திட்டத்தில் கட்டுவதற்கு வேலை உத்தரவு வழங்க வேண்டி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு நடராஜன் அம்பேத்கார் நகா் அனுப்பானடி மதுரை.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டியன், ஆத்தங்கரைமதப்பட்டி, எழுமலை பேரையுர் தாலுகா மதுரை . பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் 40 வருடம் இந்த இசைக்கருவியை வாசிப்பத்தில் அனுபவம் பெற்றுள்ளளேன். எனவே இந்த இசைக்கருவியை வழங்க ஆவண செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு பாண்டியன் ஆத்தங்கரைப்பட்டி பேரையுர்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: லட்சுமி, க.பெ.திருமுகம் சந்தானபுரம், சக்கிமங்கலம் அஞ்சல், மதுரை வடக்கு வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனத்தின் நபர் ஒருவருக்கு ரூ.3000 வீதம் வங்கி கடன் ரூ.50000 பெற்று தருவதாக கூறி கல்யாணி என்பவர் 36 நபருக்கு மொத்தம் ரூ.108000 வாங்கி ஏமாற்றி விட்டார். எங்களது பணத்தை மீட்டுத் தரும்படியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் ‌கேட்டல்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 1412345...10...கடைசி »