மனு எண்:

'வட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – உசிலம்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: பி.சங்கரநாராயணன், த.பெ.பரமசிவம்பிள்ளை அரசு போக்குவரத்து கழக நடத்துனர், சிந்துபட்டி அஞ்சல், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். என்னுடைய குடும்ப அட்டை எண்.24-ஜி-0322732. மேற்படி குடும்ப அட்டை தொலைந்துவிட்டது. கடந்த 8.10.2010 மற்றும் 15.7.2011 ஆகிய இரண்டு தேதிகளில், நகல் குடும்ப அட்டை கேரரி, இரண்டு முறை ரூ.10க்கான சலான் செலுத்தி இரண்டு முறை உசிலம்பட்டி குடிமைப்‌ பொருள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ப.சங்கரநாராயணன், அரசு பேருந்து நடத்துனா், தெற்குத் தெரு, சிந்துப்பட்டி கிராமம், உசிலம்பட்டி வட்டம். மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, என்னுடைய குடும்ப அட்டை எண்.24-ஜி-0322732. தொலைந்த குடும்ப அட்டைக்கு நகல் கோரி 8-10-2010 அன்று ரூ.10 செலான் செலுத்தி விண்ணப்பித்திருந்தேன். இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. மீண்டும் 15.07.2011 அன்று ரூ.10 செலான் செலுத்தி விண்ணப்பித்திருந்தேன். இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. என்னுடைய நகல் குடும்ப [...]

முழு மனுவைப் பார்க்க »