மனு எண்:

'வட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – பேரையூர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: பெ.வெள்ளையன்,அ.இ.அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர், தஃபெ.பெரியகருப்பத்தேவர், கேத்துவார்பட்டி ஊராட்சி, பேரையுூர் தாலுாகா, மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கேத்துவார்பட்டி ஊராட்சியில் வாழ்கின்ற மக்கள் தொகை க 200 குடும்பங்கள் உள்னர். எங்கள் கிராமத்தில் 60 குடும்ப அட்டை போலி ரேசன் கார்டுகள் வைத்துள்ளனர். அவர்கள் இலவச பொருட்களை கொள்ளை அடிக்க திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் 10 வருடங்களாக போலி ரேசன் கார்டுகளை வையாத்துள்ளனர். எனவே ‌எங்கள் பகுதியில் விசாரித்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செல்லையா த/பெ மகாலிங்கம் அப்துல்கலாம் தெரு,பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் நான் வசிக்கிறேன்,எனக்கு வயது82 ஆகின்றது.என்னுடைய மனைவி,மகள் என்னுடன் வசித்து வருகின்றார்கள் நான் உடல்நிலை சரியில்லாதகாரணத்தால் ஆஸ்பத்திரி சென்றுவிட்டேன் அன்றைய தினம் பருப்பு,சீனி,ரேசன் கடையில் விநியோகம் செய்து கொண்டு இருந்தார்கள் என்னுடைய குடும்ப அட்டையை என்னுடைய பேத்திமுனியம்மாள் கொண்டு சென்று கடைக்கு பொருள் வாங்கினாள் அப்போது riவந்து ஆய்வு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கோபாலகிருஷ்ணன் ம/பெமுத்துலட்சுமி விட்டல்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் விட்டல் கிராமத்தில் வசிக்கிறேன்.பேரையூர் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பதுகாப்பு துறையில் மனு எண் 352/11 மனு கொடுக்கப்பட்ட நாள் 9.2.2011 நாள் குடும்ப அட்டை கொடுத்தொம் அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக புதிய குடும்ப அட்டை கேட்டும் தர மறுக்கின்றனர்.புதிய குடும்ப அட்டை தர நடவடிக்கை எடுக்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »