மனு எண்:

'வட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – மேலூர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எங்கள் ஊரில் ரேஷன் கடையில் பொருள் எடை அதிக அளவில் குறைகிறது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: K. மாயழகு S/o. கமலகண்ணன், ‌‌‌‌சேக்கிபட்டி அஞ்சல் ‌‌மேலூர் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா நான் ‌‌மேலூர் வட்டம் சேக்கிபட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் ஒரு அறிவியல் பட்டதாரி. விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 09.02.2011 அன்று ‌‌மேலூர் வட்டாட்சியல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் புதிய குடும்ப அட்டைக்கு மனு கொடுத்து ஒப்புதல் சீட்டும் பெற்றுள்ளேன். ஆனால் கடந்த 10 மாத [...]

முழு மனுவைப் பார்க்க »