மனு எண்:

'வட்டாட்சியர், வாடிப்பட்டி.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:83  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:82  

அனுப்புநர் :ஆா்.பாப்பா க-பெ.ரத்தினம் கலைவாணா்நகா் கல்லணை ஊராட்சி அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியம், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கல்லணையில் ச.எண்.40-1ல் புன்செய் நிலம் நான் கிரையம் பெற்ற நிலத்தையும் ச.எண்.40-4ஏ1 புன்செய் நிலத்தில் கல்லணை வி.ஏ.ஓ மற்றும் ாியல் எஸ்டேட் தொழில் செய்பவா்களுக்கு பாதையாக மாற்றிக்கொடுத்து முறைகேடு செய்துள்ளார் அய்யா அவா்கள் நேரடி விசாரணை செய்து கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தங்கள் உண்மையுள்ள ஆா்.பாப்பா

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ்.அழகர்சாமி த-பெ.சுந்தர்ராஜன்(லேட்) மேட்டுநீரேத்தான் வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் நீரேத்தான் கிராமம், பட்டா எண். 988ல் கிரையம் பெற்று அனுபவித்து வரும் எனது இடத்தில் உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்க கடந்த இரண்டு ஜமாபந்திகள் மூலம் மனுச் செய்தும் இதுவரை பட்டா வாங்க இயலவில்லை. காரணம் கேட்டபோது எனது நிலத்தின் ச.எண். கணினி சிட்டாவில் ஏற்றப்படாமல் உள்ளது என தெரிவித்தனா். எனவே அய்யா அவா்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ்.அழகர்சாமி த-பெ.சுந்தர்ராஜன்(லேட்) மேட்டுநீரேத்தான் வாடிப்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் நீரேத்தான் கிராமம், பட்டா எண். 988ல் கிரையம் பெற்று அனுபவித்து வரும் எனது இடத்தில் உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்க கடந்த இரண்டு ஜமாபந்திகள் மூலம் மனுச் செய்தும் இதுவரை பட்டா வாங்க இயலவில்லை. காரணம் கேட்டபோது எனது நிலத்தின் ச.எண். கணினி சிட்டாவில் ஏற்றப் படாமல் உள்ளது என தெரிவித்தனா். எனவே அய்யா [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஐி. ராமச்சந்திரன் ஊர் பொதுமக்கள், கச்சகட்டி கிராமம் பூச்சம்பட்டி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் கச்சக்கட்டி கிராமம் நத்தம் சர்வே எண் 1737-2 உள்ள இடம் பள்ளிக்கூடத்திற்கு அருகில்உள்ளதால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்ந ஆக்கிரமிப்பை காலிசெ ய்து பள்ளிக்கூடத்திற்குஅந்ந இடத்தை பயன்பாட்டிற்கு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சி. ஆசைத் தம்பி தத்னிச்சியம் கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான்மே ற்கண்ட முகவரியில் ்வசத்து வருகிறேன். என்னுடைய நிலத்தின் சர்வே எண்54 ஃ12 அதனை அளந்து உட்பிரிவு செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இரா.பிச்சைம‌ணி, த‌/பெ மு.இராம‌சாமி க‌வுண்ட‌ர், அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, தொடுவானம்/9441/14/04/2012 என்ற் மனு எண் கொண்ட மனு செய்தேன். அதற்கு பதில் மனுதாரர் கேரரியபடி பட்டா இடம் அளந்து காண்பிக்கப்பட்டது என்று பதில் வந்துள்ள்து. எனக்கோ என் வீட்டில் உள்ள நபர்களுக்கோ தெரியாமல் எப்படி அளந்தனர் என்று தெரியவில்லை. தாங்கள் இதில் தலையிட்டு எங்களுக்கு உதவுமாறு மிகவும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பா.வ‌ள்ளீ க‌/பெ பால‌சுப்பிர‌ம‌னிய‌ன் ,கிருஸ்ணன் கோவில் பின்பு,அ.புதுப்ப‌ட்டி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அவருடைய வீடு கிராம நத்தம்புறம்புகளில் உள்ளது அவரிடம் பதிவு பத்தரம் உள்ளது அவர் பட்டா கேட்டு மனுச்செய்துள்ளர் இது வரை நடவடிக்கை இல்லை எனவே பட்டா வழங்கி உதவிட கேட்டுக்கொள்கிறோம்.கிராமசர்வே எண்;269/1 தற்போதைய பட்டா எண்;269/7

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ரா.பாண்டியம்மாள் ராமு, தலைவர், சோழவந்தான் பேரூராட்சி, மதுரை மாவட்டம் (அஇஅதிமுக) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சோழவந்தான் நகரில் அரசின் பல்வேறு துறைகள் சார்பாக பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஊர் நலம் கருதியும் மைய பகுதியில் இருக்கும் இடமான மாட்டுத்தொழுவ இடத்தை நுலகத்துறை கட்டிடம், மாணவியர் விடுதி கட்டிடம், பாதாள சாக்கடை திட்டத்திற்கு பம்பிங் ஸ்டேசன் கட்டிடம், வெற்றிலை விவசாய பேங்க் கட்டிடம் ரேசன் கடை கட்டிடம், அங்கன்வாடி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஆர். பாப்பா, க/பெ.ரத்தினம், கலைவாணர்நகர், கல்லணை ஊராட்சி, அலங்காநல்லுர் ஒன்றியம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்குச் சொந்தமான சர்வே எண்.40/1 ல் பாதி இடத்தினை வாடிப்பட்டி தாலுகா கிராம நிர்வாக அலுவலர் உனக்கு சொந்தமான இடம் என்றாலும் அதற்கான பட்டா உனக்கு கிடைக்க விடமாட்டேன் என சொல்லி கிராம நிர்வாக அலுவலர், தலையாரி மற்றும் ரேசன் கடை ஊழியர் ஆர். சின்னப்பாண்டி ஆகிய மூவரும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சி.சண்முகம் என்ற சண்முக சுந்தரம், த-பெ.சு.சிதம்பரம்பிள்ளை, பள்ளிக்கூடம் அருகில், ஊா்சோி, 15பி.மேட்டுப்பட்டி அஞ்சல், வாடிப்பட்டி வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, பொருள் – ஊா்சோி கிராமம், புலஎண் 289-3,270-3 மற்றும் 318-12, சிதம்பரம்பிள்ளை மற்றும் சி.சந்திரன் கெயாில் தவறாக வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கேட்டல் – தொடா்பாக. 07.02.2012ம் நாள் 11.00 மணி அளவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் என்மீது நேரடி விசராரணை நடைபெற்றது. இதுவரை விசாரணை [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 912345...கடைசி »