மனு எண்:

'வட்டாட்சியர், உசிலம்பட்டி.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் : இந்திய மக்கள் சேவை கழகம், பதிவு எண். 15-2001 கதவு எண். 2-230 கருமாத்துார் அஞ்சல் வடக்கம்பட்டி கிராமம் உசிலம்பட்டி வட்டம், பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்துார் உட்கடை வடக்கம்பட்டி கிராமத்தில் புல எண். 104-2பி-யில் 27 (1990-91) குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியதில் அ பதிவேடு நகல் வழங்க கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு இந்திய மக்கள் கழகம், உசிலம்பட்டி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க.பாண்டி, த/பெ கண்ணுச்சாமி வலங்காகுளம் திடியன் (post), செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உசிலம்பட்டி ( தாலுகா ) மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. என் தகப்பனாரிடம் கிரையமாக பெற்ற புல எண் 49/1A ல் வீடு கட்டி குடியிருந்து வருகிறேன். என் வீட்டிற்கு பட்டா கேட்டு சென்ற ஐமாபந்தியில் (மனு எண் – 795) பசலி 1420 ல் உசிலம்பட்டி தாலுகா அலுவலக்ததில் மனு கொடுத்திருந்தேன். மனு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பழனியம்மாள் க-பெ.பாண்டி சந்தப்பேட்டை, உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா. நான் மேற்படி முகவரியல் வசித்து வருகிறேன். இந்து குறவர் சங்கத்தை சேர்ந்தவர். சந்தியா, சந்திரன், லெட்சுமி ஆகியோர் எங்களுக்கு வீடு கிடைக்க விடாமல் தடுக்கின்றனா். இவர்கள் மீது அய்யா அவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கினே். இப்படிக்கு பழனியம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :த.ரமேஷ் த-பெ.தங்கராஜ், உசிலம்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வாலாந்தூா் கிராமம் பட்டா எண். 1067 சா்வே எண். 270-3, 270-4, 270-5 ஆகியவற்றிக்கு சிட்ட நகல் வழங்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். த.ரமேஷ்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீரண்ன, த.‌‌பெ. வீரணத்‌‌தேவர் பாறைப்பட்டி ராஜக்காபட்டி மானூத்து கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வீரண்ன, த.‌‌பெ. வீரணத்‌‌தேவர் பாறைப்பட்டி ராஜக்காபட்டி-உசிலம்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் ‌‌மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன், கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கிராமத்திற்கு வருவதில்‌லை, அவர் உசிலம்பட்டியி‌லே அலுவலகம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மயிலாவதி w/o நேரு கிழக்கு தெரு மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: வட்டாட்சியர் அவர்கள் உசிலம்பட்டி அய்யா நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன் ஆவணங்கள் விபரம் ஆவண எண் 3075 ஆண்டு — 2006 பக்கங்கள் 1 முதல் 9 இந்த ஆவணங்கள் படி எனக்கு பட்டா மாற்றி தருமாறு பணிவுடண் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பழனியம்மாள், க.பெ.பாண்டி, வார்டு எண்.6, சந்தைபேட்டை, உசிலம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நீண்டவருடங்க்ளாக குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா கேட்டும், மேற்படி பட்டா வாங்கி கொடுப்பதாக பழனிவேல் என்பவர் ரூ.5000 பெற்று மோசடி செய்ததை விசாரித்தும், தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வழங்குவதை ஆட்சேபணை செய்தும் மனு கொடுத்தது தொடர்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திருமதி. பா. வசுமதி w/o பாண்டி சிக்கம்பட்டி கிராமம், மெய்க்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்தி வட்டாட்சியர் அவர்கள் உசிலம்பட்டி அய்யா. நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன் 35 / 1 B6 சர்வே எண்ணில் 882 அடி உள்ள இடத்திற்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்குமாறு வேண்டுகிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டி S/O பெருமாள் எம் .புதுப்பட்டி கிராமம், மெய்க்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேற்கணட கிராமத்தில் குடியிருந்த வருகிறேன் எனது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து எடு்த்து பி்ன 11 .6 . 2012 ல் கொடுக்கப்பட்ட புகரி்ல் மீன்டும் சேர்த்தேன் இவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப கார்டுகள் . வாக்காளர் சேர்ப்பு . நீக்குதல் மற்றும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் திரு .சுமன் என்பவர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு தனக்கு ‌வேண்டிய நபர்களுக்கு (OAP) முதியேரர் பண்ம .வாக்காளர் பட்டியலில் ஊரில் இல்லாத நபர்களின் பெயர்களை சேர்த்து வருகிறார் மற்று்ம நகராட்சியில் பிணபுரிந்து வரு்ம சுகுண. மற்று்ம ஊராட்சியி்ல் பணிபுரி்ந்து வரு்ம சுந்தி இவர்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 3123