மனு எண்:

'வட்டாட்சியர், உசிலம்பட்டி.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:23  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:23  

அனுப்புநர் :ஏ. தெய்வலெட்சுமி கஃபெ. ஆா். அழகா்சாமி, மேலத்தெரு, வன்னிவேலம்பட்டி பேரையுயூா் தாலுகா பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் வன்னிவேலம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். திரு. பரமசிவம் ரெட்டியார் என்பவா் 1977-ஆம் ஆண்டு கீழ்க்ண்ட சா்வே எண் கொண்ட நிலத்தை எனது பெயா் மற்றும் மூவா் பெயரில் தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்துள்ளார். இதில் தற்பொழுது இருவா் மட்டுமே உள்ளோம். மேற்படி நிலமானது யு.டி.ஆா்.-ல் தவறுதலாக வேறு நபரது பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆா்.மலர், த.பெ.ராமன், முத்தையம்பட்டி, வகுரணி அஞ்சல், உசிலம்பட்டி தாலுகா, மதுரை-62553 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் முத்தையம்பட்டிகிராமத்தில் வசிக்கிறேன். என் திருமணம் விவாக ரத்து ஆகி என் 5 வயது பெண் குழந்தை வளர்க்க மிகவும் கஷ்டமான் சூழ்நிலை உள்ளதால், எனக்கு உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பணிக்கு நியமனம் செய்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என் தகுதிச் சான்றிதழ்கள் இத்துடன் இணைத்தனுப்பியுள்ளேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஒச்சு s/o அய்யாச்சாமி மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன் நான் கீழ் கண்ட ஆவண பதிவின்படி பததிர பதிவு ‌செய்துள்ளேன் ஆவண பதிவு விபரம் ஆ.வ.எண் 1042 ஆண்டு 2009 மொத்தபக்கங்கள் 1 முதல் 7 இந்த ஆவணத்தில்உள்ள அளவீ ட்டிகு பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.ஏ.பிச்சையம்மாள் க-பெ. அருச்சுனன்-கோடாங்கி செட்டிக்குளம், ஒத்தவீடு கருமாத்தூர் உசிலம்பட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூர் கிராமத்தில் அயன் புஞ்சை சர்வே எண். 351-5-ல் ஏக்கர் -2 சென்டு 66 மற்றும் 351-4 ஏக்கர் 1 சென்டு 52 இந்த இரண்டு புலங்களில் உள்ள நிலமானது கூட்டுப்பட்டாவாக உள்ளது. இதைப் பிரித்து வாரிசு அடிப்படையில் பட்டா வழங்க வேண்டுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வெ.முருகன், த-பெ.வெள்ளைச்சாமித்தேவா் சொக்கத்தேவன்பட்டி வாலாந்துார் (அஞ்சல்), உசிலம்பட்டி தாலுகா, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.வாலாந்துார் கிராமத்தில் பசும்பொன் நகரில் வசிக்கும் சுப்பிரமணி செட்டியார் மனைவி முத்துலெட்சுமி ஆகிய குடும்பத்தார்கள் பொய் சாதி சான்று பெற்று அரசு பணியில் சோ்ந்துள்ளனா். இந்த தகவல்களை உசிலம்பட்டி வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சி்யா் மனு அளித்தும் பதில் கிடைக்கவில்லை. எனவே இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம். மலைராஜன், த/பெ.சின்னச்சாமி என்ற மச்சக்காளை, மற்றும் செங்கல் கூலி தொழிலாளர்கள், பாப்பன்பட்டி, பொட்டுறுப்பட்டிபஞ்சாயத்து உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. உசிலம்பட்டி, தாலுகா, பாப்பன்பட்டி, பொடுறுப்பட்டியில் செங்கல் கூலி தொழிலாளர்களுக்காக (இருளாயி அம்மாள் டிரஸ்ட்) இலவச பட்டா வழங்கிட இடம் ஒதுக்கப்பட்டது. மேற்படி இடம் அளப்பதில் பிரச்சனை உள்ளதாகத் தெரிவித்து (இருளாயி அம்மாள் டிரஸ்ட்)மாற்று இடத்தில் பட்டா வழங்குவதாக உசிலம்பட்டி கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியரால் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீ. குபேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள், சடச்சிபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். Mobile: 9952317446 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சடச்சிபட்டி கிராமத்திற்க்கு தற்போது கிராம நிர்வாக அதிகாரி பெயர் மற்றும் அவர் எங்கு தங்கியுள்ளார் அவரது செல்போன் நம்பரையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் செல்போன் நம்பரையும் தெரிவிக்க வேண்டும் என தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :குணசேகரன் த-பெ.பில்லான் லெட்சுமி அம்மாள் த-பெ.நல்லகுரும்பன்(லேட்) 2-230, வடக்கம்பட்டி(SC))தெரு உசிலம்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, மேற்படி வடக்கம்பட்டி கிராமத்தில் எங்களது முன்னோர்களுக்கு சொந்தமான எங்கள் கோவிலையும், கோவில் நிலங்களையும் அல்லது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து பணத்தை வசுல் செய்து தரும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, பி.குணசேகரன் லெட்சுமி அம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: S . மகேஸ்வரி W /O சேகர் நேதாஜி நகர் . சிக்கம்பட்டி கிராமம் மெய்க்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன் பதிவு ஆவண எண் 3386 ஆண்டு 2009 . பக்கம் 1 முதல்8 இதற்குள்ள இடத்திற்கு பட்டா மாறுதல் செய்து தறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இந்திய மக்கள் கழகம், பதிவு எண். 15-2001 வடக்கம்பட்டி கிராமம் கருமாத்துார் உட்கடை உசிலம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, யு.டி.ஆா் சா்வேயில் என் பாக நிலங்கள் 3 ஏக்கா் 10 செண்ட் பழைய சா்வே எண். 462ஏ 2 ஏக்கா் 18 செண்ட் (யு.டி.ஆா் சா்வே 466-4பி) உட்பிரிவு செய்து என் பாகம் 1 ஏக்கா் 9 செண்ட் உபரி வர வேண்டும். மேற்படி இடத்தில் 85 செண்ட் மட்டும் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123