மனு எண்:

'வட்டாட்சியர், திருமங்கலம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:35  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:33  

அனுப்புநர் : கே. கார்மேகம் த-பெ. கிருஸ்ணத்தேவா் மொச்சிகுளம் குராயுா் அஞ்சல் திருமங்கலம் o பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா வணக்கம் எங்களுக்கு சொந்தமா்ன குராயுா் பிட் 1 ல் உள்ள பட்டா எண் 1261 , 1492 ஈ 1493 , ஆகிய புலங்களுக்கு யு.டி.ஆா் முந்திய பழைய சிட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கெ்ாள்கிறேன் இப்படிக்கு கார்மேகம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி.சுந்தரபாண்டியன் த-பெ.ஏ.பாண்டி தெற்குத் தெரு உச்சப்பட்டி, கப்பலூர் அஞ்சல் திருமங்கலம் தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, குடியிருக்க வீடு இல்லாமல் அவதிப்படும் எங்களது அருந்ததி மக்களுக்கு ஊருக்கு கிழக்குப் பக்கம் உள்ள ஒட்ட மண்டபத்திற்கு அருகில் உள்ள இடத்தை பார்வையிடடு எங்களுக்கு குடியிருக்க இடத்தை ஒதுக்கித்தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, பி.சுந்தரபாண்டியன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு. ரதிமலர் சடச்சிபட்டி கிராமம், ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது முந்தை மனுவின் (எண் 9578 நாள்: 25-04-12) சுருக்கம். யாதேனில், வருவாய் துறை அரசாணை எண் 210, நாள் 08-07-11-ன்படி வட்டாச்சியர் மனுதாரருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் உத்தரவும் மற்றும் புலப்பட நகல், சிட்ட நகல் வழங்க வேண்டும் என்பதாகும். தங்களது 27-04-12-ம் தேதி பதில் என்னெவென்றால், “அரசாணை எண்:210-ல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கு.ரதிமலர் க/பெ குபேந்திரன் சடச்சிபட்டி கிராமம், அய்யனார்குளம் அஞ்சல் உசிலம்பட்டி தாலுகா Mobile: 9952317446 மதுரை மாவட்டம். ம பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. மணு பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்க்குள் வட்டாச்சியர் மணுதாரருக்கு உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் உத்தரவு மற்றும் புலப்பட நகல், சிட்ட நகல் வழங்க வேண்டும் என வருவாய் துறை அரசாணை எண் 210 நாள் 08-07-11 வழங்க வேண்டும் என தெளிவுபட கூறியுள்ளது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஜெ.அய்யனார், த-பெ.ஜெயராமன், தங்களாச்சேரி அஞ்சல் திருமங்கலம் வட்டம் 625 706 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது தந்தை 24.08.2007 இறந்து 1வாரத்திற்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவுசெய்து உண்மை இறப்புசான்றுடன் உழவா் அட்டையும் இணைத்து உழவா் சமூக பாதுகாப்புத்திட்டத்தில் இறப்பு நிவாரணம் பெற்றுக்கொண்டேன். ஆனால் தற்போது வாரிசு சான்றுக்காக விண்ணப்பித்தில் முறையாக இறப்பு சான்று பதிவுசெய்யவில்லை நீதிமன்றத்தை நாடுமாறும் மனுவில் எழுதி திரும்ப என்னிடம் கொடுத்துவிட்டார்கள். எனவே இறப்பு சான்று கிடைக்க [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி.சுந்தரபாண்டியன், த-பெ.ஏ.பாண்டி, தெற்குத்தெரு, உச்சம்பட்டி, கப்பலூா் அஞ்சல் 6250081 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்கள் ஊா் மற்றும் அருகிலுள்ள ஊா்களிலும் அருந்ததி மக்கள் குடியிருக்க முடியாமலும் இடம் நெருக்கடியிலும் போதிய வசதியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊருக்கு கிழக்கு பக்கம் உள்ள ஒட்டி மண்டபத்துக்கு அருகிலுள்ள கல்யாண மண்டபத்திற்கு கிழக்கில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் சுமார் 2 ஏக்கா் (ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது போக) உள்ளது. எனவே மேற்படி இடத்தை அருந்ததிமக்களுக்கு வழங்க [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.த.கருப்பாயி என்ற பஞ்சவா்ணம் க-பெ தனுஷ்கோடி (லேட்) 372, காமராஜா் நகா் தெரு முதல் குறுக்கு தெரு பீ.பீ.குளம், மதுரை. மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எனது அனுபவத்தில் உள்ள 71-1-2 சென்ட் நிலம் யு.டி.ஆா் க்கு பின்பு தவறுதலாக வேறு நபா்க்கு பட்டா பெயா் மாறியுள்ளது. எனவே எனது பெயாில் பட்டா மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : வே. சின்னான் த.பெ வேலு கூடக்கோவில் கிராமம் கள்ளிக்குடி ஒன்றியம் திருமங்கலம் வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் குடியிருக்க வீடு இல்லாமல் மாமனார் வீட்டில் இருந்துவருகிறேன். மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எ ன் மீது தயவுகூர்ந்து ஒரு வீட்டு மனை பட்டா வழங்குமாறு தங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ.சுப்பக்காள் எஸ்.பி.நத்தம் கிராமம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா எனது பெயர் வெ.சுப்பக்காள், நான் 1962 முதல் இன்று வரை கிட்டதட்ட 50 வருடங்களாக எஸ்.பி.நத்தம் கிராமத்தில் வசித்து வருகின்றேன்.நான் இரண்டு கைகளும் ஊனமுற்றவள்.எனது வீட்டு மனனையின் நிலம் 45 அடி நீளம் உடையது.மீதம் உள்ள எனது 5அடி நிலத்தையும்,அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தையும், தற்போது 1வது வார்டு உறுப்பினர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :S.பாண்டி த.பெ சோணை ஊர் தெற்கு தெரு கூடக்கோவில் (PO) திருமங்கலம் தாலுகா. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. சர்வே எண் 94/7பெரியகருப்பகுடும்பனுக்கும் சர்வே எண் 94/8 இருளப்பகுடும்பன் சொந்தமானது பட்டா மாறுதல் செய்யும் போது கணிணி சிட்டாவில் பெயர் மாறியுள்ளதை சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 41234