மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:53  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:52  

அனுப்புநர் :நல்லதங்காள், க.பெ.நாராயணன் (லேட்), வடக்கு தெரு, கச்சைகட்டி, வாடிப்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. கணவனை இழந்தவரும், உழைக்க திறன் இல்லாதவருமான மனுதாரர் முதியோர் உதவித் தொகை கோரி மனு செய்துள்ளார்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரேணூகா க‌/பெ சோம‌சுந்த‌ர‌க‌னேச‌ன் வ‌ட‌க்கு தெரு,அ.புதுப்ப‌ட்டி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. 29.9.2011 அவருடைய கணவர் காலமாணார்,உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15.11.2011ம்நாளன்று வட்டாட்சியர் அவர்களீடம் மணுச் செய்துள்ளேன் இன்ரைய நாள் வரை எந்தவித நடவடிக்கையும் ஏடூக்கவீல்ல ஆகவே அவருடைய மனுவை பரீசீலனை செய்து உதவி வழங்கி உதவிட கேட்டுக்கொள்கிறோம் இனைப்பு;இறப்பு சான்றிதழ்,வாரிசு சான்றிதழ்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ,க‌ங்கா க‌/பெ க‌னேச‌ன் ,ம‌ந்தை தெரு,அ.புதுப்பட்டி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வயது முதிர்ந்த விதவை,இவருக்கு ஊனமுற்ற பெண் உள்ளார் வேலை செய்ய இயாலாதவர் எனவே உதவி வழங்கி உதவிட கேட்டுக்கொள்கிறோம் ல் ள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கண்ணியம்மாள் க/பெ.பெரியணக்கவுண்டர் ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் வயதான நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு முதி‌யோர் உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர்காளி க/பெ.தவசி ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரியம்மாள் க/பெ.அருணாச்சலம் ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெத்தம்மாள் க/பெ.கருப்பையா ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஜமுனாராணி க/பெ.மணி‌யோசை ‌அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ச.கலா க/பெ.சண்முகவேல் அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அம்மாபிள்ளை க/பெ.பிச்சை(லேட்) அச்சம்பட்டி பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்துவருகின்றேன். நான் கணவனை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றேன். ஆகவே எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 612345...கடைசி »