மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) திருமங்கலம்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:27  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:26  

அனுப்புநர் :எஸ். அமராவதி, கஃபெ. சங்கரபாண்டியன் கதவு எண்.3ஃ28, கிழக்குத் தெரு, செங்கப்படை திருமங்கலம் வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் ஏழை நெசவாளா் குடும்பத்தைச் சோ்ந்தவள். எனது வயது 72. எனக்கு கணவா், பிள்ளைகள் ஏதும் கிடையாது மிகவும் வறுமை நிலையில் உள்ளேன். ஆகவே எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு எஸ். அமராவதி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மா.சீனியம்மாள், க-பெ. மாயாண்டித்தேவா், 3ஃ83 இ. புதுமங்கலம், கின்னிமங்கலம் அஞ்சல், திருமங்கலம் வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்படி முகவரியில் வசித்து வரும் 65 வயதுவுடைய ஊனமுற்ற ஏழை விவசாய கூலியாகும். மேலும் வயது சான்று, குடும்ப அட்டையின் நகல், போன்றவைகளை இத்துடன் இணைத்துள்ளேன். எனவே எனக்கு ஆதரவற்ற விசயாக்கூலி அடிப்படையில் உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு மா.சீனியம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மு.மாயாண்டித்தேவா், க-பெ.முத்துக்கருப்பதேவா், கி.புதுமங்கலம் கிராமம், கின்னிமங்கலம் அஞ்சல், திருமங்கலம் வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்படி முகவரியில் வசித்து வரும் 70 வயதுவுடைய ஏழை விவசாய கூலியாகும். மேலும் எனது வயது சான்று, எனது குடும்ப அட்டையின் நகல், எனது வாக்காளா் அடையின் நகல் போன்றவைகளை இத்துடன் இணைத்துள்ளேன். எனவே எனக்கு ஆதரவற்ற விசயாக்கூலி அடிப்படையில் உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு மு.மாயாண்டித்தேவா்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌வேலம்மாள் க/பெ குழந்தைவேலு மேலஉப்பிலிக்குண்டு பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலஉப்பிலிக்குண்டு கிராமத்தில் வசித்துவரும் எனக்குவயது 61 ஆகும் ‌எனவே வயது முதிர்வின் காரணமாக பணிசெய்ய முடி‌யாததால் எனக்கு முதியேரர் ஒய்வுஊதியம் வழங்கி உதவிபுரியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ‌வேலம்மாள் க/பெ குழந்தைவேலு மேலஉப்பிலிக்குண்டு

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாப்பு க/பெ துரைராஐ மேலஉப்பிலிக்குண்டு பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலஉப்பிலிக்குண்டு கிராமத்தில் வசித்திவரும் எனக்க வயது 61 எனவே எனக்கு முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்கி உதவிபுரியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு பாப்பு க/பெ துரைராஐ மேலஉப்பிலிக்குண்டு

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராஐாமணி க/பெ.ராமுத்தேவர் மேலஉப்பிலிக்குண்டு கள்ளிக்குடி ஊராட்சிஒன்றியம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலஉப்பிலிக்குணடு கிராமத்தில் வசித்து வரும் எனக்கு வயது 61 வயது முதி்ர்வின் காரணமாக வேலை செய்யமுடியாத காரணத்தால் எனக்கு முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்கி பேருதவி ‌புரியுமாறு பணிவடன் கெட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ராஐாமணி த/பெ.ராமுத்தேவர் மேலஉப்பிலிக்குணடு .

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சு.கருப்பையா த/பெ.சுப்யைா 1/131வடக்குதெரு கே.சென்னம்பட்டி கள்ளிக்குடி.வழி திருமங்கலம் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் எனக்கு வயது 61 வயது முதி்ர்வின் காரணமாக வேலை செய்யமுடியாத காரணத்தால் எனக்கு முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்கி பேருதவி ‌புரியுமாறு பணிவடன் கெட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு சு.கருப்பையா த/பெ.சுப்யைா கே.சென்னம்பட்டி .

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டியம்மாள் க/பெ.முத்துராஜ் மேட்டுப்பட்டி கிராமம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன் எனது கணவர் கடந்தாண்டு உடல் நலகுறைவால் இறந்துவிட்டார் எனக்கு வயது 30,எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது எனது குடும்பத்தில் சொத்துகள் ஏதும் இல்லை எனவே எனக்கு அரசு வழங்கும் விதவை உதவித் தொகை வழங்க உத்தரவு வழங்குமாறு பனிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சின்னபாப்பா க/பெ.கண்ணையா கே.சென்னம்பட்டி கள்ளிக்குடி வழி திருமங்கலம்தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. சென்னம்பட்டி ஊராட்சியில் வசித்து வரும் எனக்கு வயது 65 ஆகும் வயது முதிர்வின் காரணமாகவும் உடல் உழைப்புக்கு தகுதியில்லாத காரணத்தாலும் எனக்கு முதியேரர் ஓய்வு ஊதியம் வழங்கி பேருதவி புரியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். சின்னபாப்பா க/பெ.கண்ணையா கே.சென்னம்பட்டி கள்ளிக்குடி வழி திருமங்கலம்தாலுகா மதுரை மாவட்டம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செல்லப்பாண்டி த/பெ.வேல்மணி அலப்பலச்சேரி கிராமம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அலப்பலச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறேன் எனக்கு வயது 20 எனக்கு பிறவியிலிருந்து வளர்ச்சி குன்றி கால் ஊனமாக உள்ளது என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை எனவே அரசு வழங்கும் உதவி தொகை வழங்மாறு பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123