மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: கு,முத்தையா, த‌.‌ெ‌ப,குருசாமி காளியம்மன்‌ே‌காவில் ‌ெதரு, டி.குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், நான் மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தி.குண்ணத்துார் கிராமம் மேற்படி முகவரியில் வசித்துவருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன, நான் நுாற்பு ஆலையில் பணியாற்றியபோது நடந்த விபத்தில் எனது வலதுகையில் உள்ள விரல்பாகம் துண்டிக்கப்பட்டது,இதனால் எனக்கு ஊனம் ஏற்பட்டு உழைக்கும் சக்திஇழந்துவிட்டது, இதுசம்பந்தமாக [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சீனியம்மாள் க’பெ அர்ச்சுணன் கதவு எண் 2’59 சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு 60 வயதாகிரது. எனக்கு ஆதரவு இல்லாத விதவை பெண். எனக்கு அரசு உதவித்தொகை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு அ.சீனியம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தனிச்சியம் த’பெ தனிக்‌கொடி கிழக்குதெரு கதவு எண் 2’51 சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் ஊனமானவர் எனக்கு 63 வயதாகிரது. எனக்கு எந்த ஒரு ஆதரவு இல்லதாதன் காரனத்தால் அரசு உதவித் தொகை வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு த.தனிச்சியம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முணியம்மாள் க’பெ பெருமாள் சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் மேற்கண்ட விழசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 65 வயதாகிறது எனக்கு எந்த ஆதரவு இல்லாததான் காரனத்தால் அரசு உதவித் தொகை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறன். இப்படிக்கு பெ. முணியம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெ.சுந்தரம்மாள் த’பெ பெருமாள் சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் மேற்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு வாய்பேசமுடியத காரனத்தால் என்ணை திருமணம் செய்யமுன்வரவில்லை.என்னால் எந்த‌ வேலையும் செய்யஇயலாது. என்மேல் கருனை கொண்டு அரசு வழங்கும் உதவித் தொகை கிடைக்கசெய்யும்படி மிகபணிவுடன் உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வரதம்மாள் க’பெ சுப்‌‌‌‌‌‌பையா அல்லமநாயக்கன்பட்டி கிராமம் சீல்நாயக்கன்பட்டி ஊராட்சி சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ‌ஐயா. வணக்கம் எனக்கு 65 வயதாகிறது. எனக்கு ஆதரவு எதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: குருவம்மாள் க’பெ செல்லாண்டி சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா. வணக்கம் எனக்கு 60 வயதாகிறது. எனக்கு ஆதரவு எதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வே.அழகர்சாமி, முத்துக்காளம்பட்டி ‌‌ெ‌‌தரு, டி.குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், நான் மதுரை மாவட்டம், பேரையுர் வட்டம்,தி.குண்ணத்துர் கிராமம் மேற்படி விலாசத்தில் குடியிருந்துவருகிறேன்,எனக்கு 68 வயதாகிறது, எனது பெயர் வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நகல் இணைத்து கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளேன்.எனது குடு்ம்பம் வறுமை நிலையில் உள்ளதால் எனது மனுவைப்பரிசீலித்து எனக்கு முதியேரர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரெ.நவநீதகிருஷ்ணன், முத்துக்காளம்பட்டி, டி.குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், நான் மதுரை மாவட்டம், வட்டம்,தி.குண்ணத்துர் கிராமம் மேற்படி விலாசத்தில் குடியிருந்துவருகிறேன்,எனக்கு 70 வயதாகிறது, எனது பெயர் வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளேரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நகல் இணைத்த கிராம நிர்வாக அலுவலர் அவா“களிடம் சமர்ப்பித்துள்ளேன்.எனது குடு்ம்பம் வறுமை நிலையில் உள்ளதால் எனது மனுவைப்பரிசீலித்து எனக்கு முதியேரர் உதவித்தொகை வழங்க [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அய்யாவு த/பெ வருதராஜ் தி.ராமநாதபுரம் PO பேரையூர் TK மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். மேற்கண்ட முகவரியில் வசித்து வரும் நான் வறுமையில் வாழ்ந்து வருகிறேன்.நேர்மையே உருவான தாங்கள் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஆவண செய்யும்படி உந்தன் பாதம் தொட்டு வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வ.அய்யாவு. நாள்.21.02.2012

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 5 of 16« முதல்...34567...10...கடைசி »