மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: சீனியம்மாள் க’பெ அழகர்சாமி அல்லமநாயக்கன்பட்டி கிராமம் சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான்மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி நாளில் மனு கொடுத்துள்ளேன்.எண்‌ே‌மல் கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன். இப்படிக்கு அ.சீனியம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செல்லம்மாள் க’பெ வாசி‌‌‌மலை(லேட்) அல்லமநாயக்கன்பட்டி கிராமம் கதவுஎண்:1’ சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான்மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி நாளில் மனு கொடுத்துள்ளேன்.எண்வமல் கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன். இப்படிக்கு வி.செல்லம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராசம்மாள் w\o ராஜு வே.குச்சம்ப்ட்டி வேளாம்பூர் (post) பேரையூர்(T.K) மதுரை(D.T) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா என் கணவர் நான்கு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். என்க்கு உதவி செய்ய யாரும் இல்லாதா காரணத்தால் எனக்கு விதவை உதவித் தொகை வழங்கும்படி மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சடாசரவேல் s\o சவுண்டையா செட்டியார் வே.குச்சம்பட்டி வேளாம்பூர் (post) பேரையூர் (T.K) மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா எனக்கு வயது ஆகிவிட்டது.எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத காரணத்தால் எனக்கு முதியோர் உதவித் தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டியம்மாள் க’பெ மாரியப்பன் கதவுஎண்:2’61 சீல்நாயக்கன்பட்டி கிராமம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான்மேல்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு 65 வயதாகிரது. எந்த ஒரு ஆதரவு இல்லை.எனவே அரசு வழங்கு உதவித் தொகை வழங்கும்படி மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு பண்டியம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாணிக்கம் த’பெ முத்துபண்டிதர் கதவுஇலக்கஎண்:4’ 51 சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் மேல்படி முகவரியில் வசித்து வருகிறேன்.நான் மு‌டிதிருத்தும் பன்டிதர் வகுப்பை சார்தவர்.எனக்கு 65 வயதாகிரது இனிமேல் எண்நால் பனிசெய்யமுடியவில்லை.எனக்கு எந்தஒரு ஆதரவும் இல்லை. எனக்கு அரசு வழங்கும் உதவித்தொகை எனக்கு வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு மு.மாணிக்கம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வேளாம்பூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குருசாமி s/o குருவன் வே.குச்சம்பட்டி வேலாம்பூர் ஊராட்சியில் குடியிருந்த் வருகிறேன் எனக்கு ஆதரவு இல்லாத காரனத்தால் எனக்கு உதவி தொகை வழங்குமாறூ பணீவண்புடன் கேட்டுக் கொள்கிறென்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கா.வெள்ளைத்தாய் க’பெ காளியப்பன் கதவுஎண்:2’67 சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:வணக்கம் நான்மேற்படி விலசத்தில் வசித்து வருகிறேன்.நான் விதவை பெண் எனக்கு 61 வயதகி உள்ளது.எனக்கு எந்த ஓரு ஆதரவும் இல்லை எனவே அரசு வழங்கும் உதவித் தொகை வ‌ழங்கும்படி மிக பணிவுடன் கேட்டுகொள்கிறேன். இப்படிக்கு கா.வெள்ளைத்தாய்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அரசன் த/பெ சின்னமுனியான்டி , டி.ராமனாதபுரம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம், நான் ஆதிதிராவட வகுபபை சார்ந்தவர், எனக்கு வேலை செய்யும் சக்தி இனி இல்லை, ஆகவே எனக்கு முதியோர் ஒய்ஊதியம் தருமாரு தஙகலை பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அனுப்புநர்: பெரியசாமி த.பெ சடையத் தேவர் புளியம்பட்டி ஊராட்சி. பேரையூர் வட்டம் உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்,மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் புளியம்பட்டி கிழக்குத் தெருவில் உள்ள எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 4 of 16« முதல்...23456...10...கடைசி »