மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: செல்லம்மாள் க/பெ கோட்டையன், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. செல்லம்மாள் க/பெ கோட்டையன்,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரியம்மாள் க/பெ குருசாமி (விதவை), சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. மாரியம்மாள் க/பெ குருசாமி (விதவை),

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிருஸ்ணன் த/பெ வீரபுத்திரன், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு ஆதரவு ஏதும் இல்லாததன் காரணமாக அரசு முதியேர் உதவித் தொகை வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. கிருஸ்ணன் த/பெ வீரபுத்திரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வெ.ராஜாத்தி க’பெ வெள்ளைச்சாமி சீல்நாயக்கன்பட்டி கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன்.எனக்கு 60 வயதகிறது எனக்கு எந்தஒரு ஆதரவும் இல்லை.என‌வே அரசு வழங்கும் உதவி தொகை கிடைக்கபெறுமாறு மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு வெ.ராசாத்தி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊபி.மூக்கையா த’‌ெ‌ப பூலத்தேவர் எழும‌ை‌ல முத்தையா நகர் 6.வது வர்ர்டு ‌ே‌ப‌ை‌ரயூர் வட்டம். சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: வணக்கம் நான் மேல்படி முகவரியில் வசித்து வறுகிறேன். எனக்பகு 60.வயதாதகிறது.எனக்பகு ஆதரவு எதுவும் இல்லை.எனவே அரசு வழங்கும் உதவித்தொகையை எனக்கு வ‌ழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமசாமி த/பெ வேல்சாமி பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் கிராமத்தில் வசித்து வருகிறேன்.எனக்கு வயது ஆகிவிட்டதால் வேலை செய்ய முடியாதல் முதியோர் உதவி தொகை வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமசாமி த’பெ முத்தையா அல்லமநாயக்கன்பட்டி கிராமம் சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான் மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி நாளில் மனு கொடுத்துள்ளேன்.எனக்கு 65 வயதாகிரது என் ‌ே‌மல் கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன். இப்படிக்கு மு.ராமசாமி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரையா த’பெ கிருஷ்ணசாமி அல்லமநாயக்கன்பட்டி கிராமம் சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான் மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி நாளில் மனு கொடுத்துள்ளேன்.எனக்கு 62 வயதாகிரது என் ‌ே‌மல் கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன். இப்படிக்கு கி.மா‌‌‌ர‌ை‌யா.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெருமாளம்மாள் க’பெ செல்லமுத்து அல்லமநாயக்கன்பட்டி கிராமம் சீல்நாயக்கன்பட்டி ( அஞ்சல்) சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:நான்மேல்படி விலசத்தில் வசித்து வருகிறேன். எனக்கு ஆதரவு எதுவும்இல்லை.நான் உதவித்தொகை வேண்டி 22.2.12 தேதி சீல்நாயக்கன்பட்டியில் மனுநிதி நாளில் மனு கொடுத்துள்ளேன்.எண்‌‌ே‌மல் கருணைகொண்டு அரசு வழங்கும் உதவித்தொகையை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்‌கொள்கி‌‌‌றேன். இப்படிக்கு செ.பெருமாளம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெரிய மாசிலாமணி s\o பாக்கியம் மேற்க்கு காலணி, வே.குச்சம்பட்டி, வேளாம்பூர் (post) பேரையூர் (T.K) மதுரை (D.T) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: எனக்கு வயது ஆகிவிட்டது.எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத காரணத்தால் எனக்கு முதியோர் உதவித் தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 3 of 1612345...10...கடைசி »