மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: பார்வதி க/பெ பால்சாமி பழையூர் [கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை பழையூர் கிராமத்தில் வாழ்கிறேன் எனக்கு வயது ஆகிவிட்டாதல் முதியோர் உதவி தொகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டி த/பெ அழகர்சாமி பழையூர்.[கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை பழையூர் கிராமத்தில் வாழ்கிறேன்.எனக்கு வயது ஆகி விட்டதால் முதியோர் உதவி தொகை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சுந்தரராஜ் ஆசாரி த/பெ சின்னதம்பி பழையூர்.[கிராம சபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை கிராமம் பழையூரில் வாழ்கிறேன். எனக்கு 61 வயது ஆகி விட்டதால் வேலை செய்ய முடியாதல் முதியோர் உதவி தொகை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நாகம்மாள் க/பெ பழநி பழையூர்.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளேன் வேலை செய்ய முடியாதல் முதியோர் உதவி தொகை வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பழநி த/பெ வேல்சாமி பழையூர்,[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் வறுமை கோட்டிற்கு கிழ் வாழ்கிறேன் எனவே முதியோர் உதவி தொகை தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பொன்னுத்தாய் க/பெ சதுரகிரி து.பாறைப்பட்டி.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.பாறைப்பட்டியில் வாழ்கிறேன் எனக்கு உழைக்கும் திறன் இல்லை எனவே முதியோர் உதவி தொகை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பூரணம்மாள் க/பெ ராமன் து.பாறைப்பட்டி.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.பாறைப்பட்டியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறேன் எனக்கு முதியோர் உதவி தொகை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தங்கத்தாய் க/பெ பெரியசாமி து.பாறைப்பட்டி துள்ளுக்குட்டிநாயக்கனூர்.[p.o].[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்திற்கு குடியிருந்து வருகிறேன்.நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் எனக்கு வேலை செய்ய முடியாததால் முதியோர் உதவி தொகை வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: காளியம்மாள் த/பெ பரமசிவம் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் நிரந்தரமாக வசித்து வருகிறேன் வேலை செய்ய முடியாதல் முதியோர் உதவி தொகை தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தவமணி த/பெ ராமசாமி பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூரில் நிரந்தரமாக வசித்து வசித்து வருகிறேன்.வேலை செய்ய முடியாதல் முதியோர் உதவி தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 1612345...10...கடைசி »