மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:158  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:158  

அனுப்புநர் :பெ.சங்கிலியம்மாள் த-பெ.பெரியகரிங்கி உலைப்பட்டி சுலப்புரம், பேரையூா் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா எனக்கு குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதால், எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, சங்கிலியம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கு.நல்லதம்பி த-பெ.குரும்பன் 1ஈ,செல்லாயிபரம் சுலப்புரம், பேரையூா் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா எனக்கு குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதால், எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, நல்லதம்பி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ம.வேல்ச்சாமி த’பெ மல்லையா அல்லமநாயக்கன்பட்‌டி சீல்நாயக்கன்பட்டி ஊராட்சி சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா:வணக்கம் நான் மேழ்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு எந்த ஒரு ஆதரவும் இல்லை. எனக்கு 60 வயதாகிரது நான மிகவும் வறுமைக் கோட்டிக்கு கீழ் வாழ்ந்துவருகிறேன். எனக்கு அரசு வழங்கும் முதியேர் உதவித்தொகை வழங்கும்படி மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கோமதியம்மாள் க/பெ சுப்பு பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் பழையூரில் எனது கணவரை பிரிந்து சுமார் 20 வருடங்களாக மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்கிறேன்.எனவே என்மீது கருணை கொண்டு உதவி தொகை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.கல்லம்மாள், க-பெ பொம்மன், உலைப்பட்டி கிராமம் சூலப்புரம், பேரையூா் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்நது கொண்டிருக்கிறேன். எனக்கு உதவிக்கு யாரும் இல்லை. அதனால் எனக்கு முதியோா் உதவித்தொகை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு கல்லம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழகுத்தாய் க/பெ சேகர் பழையூர் [கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை பழையூர் கிராமத்தில் வாழ்கிறேன் எனது கணவர் இறந்து விட்டதால் விதவை உதவி தொகை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வீரம்மாள் க/பெ செந்தட்டி கிருஷ்ணாபுரம்.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை பழையூர் கிராமத்தில் வாழ்கிறேன்.எனக்கு வயது ஆகிவிட்டதால் முதியோர் உதவி தொகை வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அழகர்சாமி த/பெ அழகர்சாமி பழையூர்[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை கிராமம் பழையூரில் வாழ்கிறேன்.எனக்கு வயது ஆகிவிட்டதால் முதியோர் உதவி தொகை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சந்திரா க/பெ ஆறுமுகம் பழையூர்.[கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை பழையூர் கிராமத்தில் வாழ்கிறேன் எனக்கு வயது ஆகிவிட்டதால் முதியோர் உதவி தொகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: செல்லம்மாள் க/பெ காந்தி பழையூர்.[கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அத்திபட்டி உள்கடை பழையூர் கிராமத்தில் வாழ்கிறேன்.எனக்கு வயது ஆகிவிட்டதால் முதியோர் உதவி தொகை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 1612345...10...கடைசி »