மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: பாக்கியம், க/பெ மாரிமுத்து, 1/74 பழைய நம்பர் கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு 55 வயதாகிறது. எனது கணவர் விஷகடியால் தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று மூச்சு தினரல் ஏற்பட்டு இறந்து விட்டார். நான் தற்போது மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால் ‌ஐயா அவர்கள் எனக்கு விதவை உதவித்தொகை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பார்வதி க/பெ. மாரியாபிள்ளை 2/188 சொக்கநாதபுரம் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 67 வயது ஆகிறது. எனக்கு எந்த ஆதரவும் இல்லை. ஆண் பிள்ளைகள் இல்லை. எனக்கு 3 பெண் குழந்தைகள், நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் வேலை செய்ய முடியவில்லை. எனவே எனக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :என். பன்னீர் செல்வம் த-பெ. நடராஜன் (லேட்) 9B, கீரைத்துறை, பிள்ளையார் கோவில் தெரு, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய வயது 66. நான் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகிறேன். முதியோர் உதவித்தொகை கேட்டு 10.5.2011 அன்று மனுச்செய்திருந்தேன் இதுவரை எனக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. எனவே மதுரை மாவட்ட ஆட்சியத் தலைவர் அவர்கள் உதவித் தொகை எனக்கு வழங்க [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அமராவதி, க/பெ அங்கிஅலுமான், 1/106 கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது கணவர் இறந்து 7 வருடங்களாகிறது. எனக்கு குழந்தைகள் இல்லை. என்னை ஆதரிப்பதற்கு யாரும் இல்லை. ஆகையால் ஐயா அவர்கள் எனக்கு உதவித்தொகை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: S. வெங்கலம், 4/33 மலைபகுதி, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் கணவனால் கைவிடப்பட்டு நாகமலைபுதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு குழந்தைகள் இல்லை. வேலைக்கு போக முடியாத சூழ்நிலையில் இல்லாமல் வயதாகி விட்டது. ஆகையால் மிகவும் கஷ்டப்படுகிறேன். அதனால் எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: த. பொறலியாபிள்ளை 1/84 ஏற்குடி (தேனி மெயின் ரோடு) அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 67 வயது ஆகிறது. எனக்கு சொந்த வீடு, நிலங்க‌ளே இல்லை. எனது ஒரே மகளும் திருமாணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டார் எனவே எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சூரி த/பெ. அ‌ழகு 4/203D இரட்டை வாய்க்கால் மெயின் ரோடு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 59 வயது ஆகிறது. நான் ஒரு தொழு நோயாளி எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் புறம் போக்கு இடத்தில் கூரை மேய்ந்து வசித்து வருகிறேன். நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வாசுகி க/பெ. ராமசாமி 4/17 காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு சொந்த நிலம் இல்லை, எனக்கு பிள்ளைகள் இரண்டும் சிறிய பிள்ளைகள் அவர்களை படிக்‌க வைக்க மிகவும் சிரமப்படுகிறேன். சிறிய குடிசை வீடு மட்டும் உள்ளது. எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சின்னப்பொன்னு க/பெ. பாலுச்சாமி 4/98 காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். என் பிள்ளைகள் இருவரும் சிறியவர்கள், எனக்கு குடிசை வீடு மட்டும் உள்ளது எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: V. பாக்கியலட்சுமி க/பெ. வெள்ளிராஜ் 4/91 காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம். நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனக்கு சொந்த நிலமோ வீடோ இல்லை, எனது ஒரே மகளும் திருமாணமாகி தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு கணவனால் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 4 of 35« முதல்...23456...102030...கடைசி »