மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: அமராவதி, க/பெ அங்கிஅலுமான், 1/106 கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் 12.05.2012 அன்று தொடுவானத்தின் மூலம் விதவை உதவித்தொகை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தேன். அதில் ஐயா அவர்கள் எனக்கு மகன் ஆதரவு உள்ளதாக கூறி எனது மனுவை தள்ளுபடி செய்துள்ளீர்கள். ஆனால் எனக்கு குழந்தைகளே கிடையாது. எனக்கு ஆதரவாக இருந்தது எனது அம்மா மட்டும்தான் அவரும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முருகேஸ்வரி, க/பெ பரமசிவம், 4/212 மேலத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது கணவர் இறந்து 2 வருடங்களாகின்றன. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரையும் நான் கூலி வேலை செய்துதான் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எங்களை ஆதரிப்பதற்கு யாரும் இல்லை. ஆகையால் ஐயா அவர்கள் எனக்கு விதவை உதவித்தொகை வழங்குமாறு மிகவும் பணிவுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்து, S/O அழகுசேர்வை, 2/8 கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் 07.04.2012 அன்று தொடுவானத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தேன். அதில் எனக்கு மகன் ஆதரவு உள்ளது என்று கூறி எனது மனுவை தள்ளுபடி செய்துள்ளீர்கள். ஆனால் எனக்கு மகன்களே கிடையாது. இரண்டும் பெண்குழந்தைதான் அந்த இருவருமே தற்போது இறந்து போய்விட்டனர். அவர்களது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆண்டிச்சி, W/O பெரியமுத்தையா, பாவலர் எஸ்‌டேட், நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் தொடுவானத்தின் மூலம் 07.04.2012-ல் விதவை உதவித்தொகை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தேன். அதில் தாங்கள் எனக்கு உறவினர் ஆதரவு உள்ளதாக கூறி எனது மனுவை தள்ளுபடி செய்துள்ளீர்கள். எனக்கு ஆதரிப்பதற்கு யாரும் இல்லை. நான் 3 பெண்குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தாங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தமிழ்செல்வி, க/பெ ‌கேசவன், 1/159 கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் தொடுவானத்தின் மூலம் 07.04.2012-ல் விதவை உதவித்தொகை வேண்டி விண்ணப்பம் செய்திருந்தேன் அதில் ஐயா அவர்கள் சொந்த வீடும். உறவினர் ஆதரவும் உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தீர்கள். ஆனால் என் கணவர் இறந்ததும் என் தாய் வீட்டாரும் கணவன் வீட்டாரும் என்னை கைவிட்டுவிட்டனர். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மீனாம்பாள் வீரமுடையான 3 வது தெரு முத்துப்பட்டி மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மே ற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் மிகவும் மோசமான குடும்ப சூழ்நிலையில் வசித்து வருகிறேன் எனது குடும்ப வறுமையின் காரணமாக எனக் கு ஆதரவற்ற விதவைத் தொகை வழங்க உதவிடுமாறு கேட்டுக்்ெகாள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்துலெட்சுமி, W/O பாலசுப்பிரமணியன், 1/46 பிள்ளையார் கோவில் தெரு, வடிவேல்கரை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு குழந்தைகள் கிடையாது. எனது கணவர் முதியோர் உதவித்தொகை வாங்கிக் கொண்டிருந்தார். அவர் இறந்து 5 மாதங்கள் ஆகிறது. நான் மிகவும் கஷ்டப்பட்டு ஏழ்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆகையால் ஐயா அவர்கள் எனக்கு விதவை உதவித்தொகை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பஞ்சவர்ணம், க/பெ சேகர், 2/237 கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது கணவர் இறந்து 4 வருடங்களாகிறது. எனக்கு ஆண் குழந்தை இல்லை. ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுந்தான் உள்ளது. நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால் ஐயா அவர்கள் எனக்கு விதவை உதவித்தொகை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பா. தண்ணம்மாள், க/பெ பாண்டி, 4/167 ஹரிசன காலனி, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் நாகமலை புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 60 வயதாகிறது. என்னை ஆதரிப்பதற்கு யாரும் இல்லை. நான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால் ஐயா அவர்கள் எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கற்பகம், க/பெ மணிகண்டன், 3/171/77C மேலத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது கணவர் இறந்ததும் எனது கணவர் வீட்டார் என்னை கைவிட்டனர். எனது தாய் தந்தையரும் கைவிட்டனர். ஆகையால் நான் எனது கை குழந்தையுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் தற்பொழுது வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன். என்னால் வாடகை கூட தர இயலாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 3 of 3512345...102030...கடைசி »