மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: நாகலெட்சுமி க/பெ. சேகர் 4/55 காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சொந்த நிலமும் இல்லை, எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி செய்யுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க. அமிர்தம் க/பெ. கருப்பு 4வது வார்டு காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு ஆண் குழந்தையும் இல்லை. சொந்த நிலமும் இல்லை, எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சோ. காளி க/பெ. சோனை 4வது வார்டு காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு ஆண் குழந்தையும் இல்லை. சொந்த நிலமும் இல்லை, எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆ. முத்துச்சாமி த/பெ. ஆண்டி 4/132 காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம். நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 70 வயது ஆகிறது. எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் வேலை செய்ய முடியவில்லை. எனவே எனக்கு முதியேரர் உதவித் தொகை வழங்க மிகவும் தாழ்மையுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பெ. ராசு த/பெ. பெருமாள் 4/214 லாலா சத்திர காலணி அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வேறு எந்த ஆதரவும் இல்லாத காரணத்தினாலும், வேலை செய்ய முடியாத சூழ்நிலையினாலும் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனவே எனக்கு முதியோர் உதவித் தொகை வ‌ழங்க மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பி.கற்பகம், க/பெ. பிச்சை, யாதவர் தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வணக்கம் நான் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வயது 47. எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. நான் கணவனால் கைவிடப்பட்டு இருக்கிறேன். ஆகவே எனக்கு ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, பி.கற்பகம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ.ஆமீனா பீவீ, க/பெ.அக்பர் அலி, வடக்கு முஸ்லீம் தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வணக்கம் நான் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வயது 43. எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. ஆகவே எனக்கு ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, அ.ஆமீனா பீவீ.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நா.ரெசூல் பீவீ, க/பெ.நாட்டு மீரா, வடக்கு முஸ்லீம் தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வணக்கம் நான் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு வயது 65. எனக்கு ஆதரவாக யரும் இல்லை.ஆகவே எனக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, நா.ரெசூல் பீவீ.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பா.வீரம்மாள், க/பெ.பாலுச்சாமி, ஆதிசிவன் தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வணக்கம் நான் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிது வருகிறேன். எனக்கு வயது 61. எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. ஆகவே எனக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, பா.விரம்மாள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.மைதீன், த/பெ.முகமது ராவுத்தர், வடக்கு முஸ்லீம் தெரு, விளாச்சேரி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, வணக்கம் நான் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வருகின்றேன். என் வயது 66 .எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. ஆகவே எனக்கு முதியோர் ஒய்வூதியம் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, மு.மைதீன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 20 of 35« முதல்...10...1819202122...30...கடைசி »