மனு எண்:

'வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: தமிழ்செல்வி, க/பெ ‌கேசவன், 1/159 கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா அவர்களுக்கு வணக்கம். எனது கணவர் இறந்து 4 வருடங்களாகிறது. நான் இரு குழந்தைகளுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் கூலி வேலை பார்த்து என் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். ஆதலால் ஐயா அவர்கள் எனக்கு உதவித்தொகை கிடைக்க உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஆண்டிச்சி, W/O பெரியமுத்தையா, பாவலர் எஸ்‌டேட், நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. என் கணவர் இறந்து விட்டார். எனக்கு ஆண் குழந்தைகள் கிடையாது. மூன்று பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால் எனக்கு உதவித்தொகை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: முத்து, S/O அழகுசேர்வை, 2/8 கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா அவர்களுக்கு வணக்கம். எனக்கு 68 வயதாகிறது. ஆதறிப்பதற்கு யாரும் இல்லை. மகளும் இறந்து விட்டதால் அவளுடைய குழந்தையை நான் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறேன். ஆகையால் எனக்கு உதவித்தொகை வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மூக்கம்மாள், 5/1/2 ஒத்த தெரு, தண்ணீர் தொட்டி அருகில், நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது கணவர் இறந்து 7 வருடங்களாகிறது. எனவே மேற்கண்ட முகவரியில் நான் தனியாக வசித்து வருகிறேன். எனவே எனக்கு விதவை உதவித்தொகை கிடைக்க உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: P. மூக்கன், த/பெ பெரியசாமி, 3/106 மேலத்தெரு 4 வது வார்டு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு 47 வயதாகிறது. நான் பார்வை குறைபாடு உள்ளவன். அதனால் என்னால் உழைக்க முடியவில்லை. எனவே எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: P. பரமசிவம் 3/130 எம். எம் நகர் மதுரை – 11. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 80 வயது ஆகிறது. எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் வேலை செய்ய முடியாத நிலை. எனவே எனக்கு முதியேரர் உதவித் தொகை வழங்க மிகவும் தாழ்மையுடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கோகிலவேணி 3/3 ஏற்குடி (தேனி மெயின் ரோடு) அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 7மாதகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சொந்த நிலமும் இல்லை, எனக்கு வேறு எந்த ‌ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி செய்யுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: க. சந்தனம்பிள்ளை த/பெ. கருப்பணபிள்ளை 278 சிவபுரம் முத்து‌மாரியம்மன் கோவில் தெரு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 70 வயது ஆகிறது. எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் வேலை செய்ய முடியவில்லை. எனவே எனக்கு முதியேரர் உதவித் தொகை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: காந்தம்மாள், க/பெ A. சொக்கர், 4/166 தி.ப.கு. நடுநிலைப்பள்ளி தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உயர்திரு மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு ஐயா எனது கணவர் 22.5.2006-ல் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். ஐயா எனக்கு 16 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நான் கூலி வேலை செய்துதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஐயா, எனக்கு வேறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரஞ்சிதம், க/பெ சாலை, 1/166 கீழத்தெரு, நாகமலை புதுக்கோட்டை கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனக்கு வயது 60 ஆகிறது. எனது கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். நான் பலமுறை உதவித்தொகைக்கு விண்ணப்பம் கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே முதியோர் உதவித்தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 10 of 35« முதல்...89101112...2030...கடைசி »