மனு எண்:

'வட்டாட்சியர், பேரையுர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:208  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:208  

அனுப்புநர் :பி.மலையப்பன் க-பெ.பூச்சி 1ஈ,செல்லாயிபரம் சுலப்புரம், பேரையூா் வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா எனக்கு குடியிருக்க வீடு இன்றி மிகவும் வறுமை நிலையில் இருப்பதால், எனக்கு வீட்டுமனை பட்டா வழங்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, மலையப்பன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : இ. ஆறுமுகம், த/பெ. சொக்கர், எண்.1/71ஏ, கிழக்குத் தரு, பாப்பையாபுரம், பேரையூர் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் பேரையூர் தாலுகாவில் சிலமலைப்பட்டி உட்கடை பாப்பையாபுரத்தில் கிராமஉதவியாளராகப் பணிபுரிந்து 31.07.2010-ல் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெற்று விட்டேன். எனது கடைசி மகன் சொக்கர் 7ம் வகுப்பு வரை படித்துள்ளார். எனது மகனுக்கு எனது வாரீசு அடிப்படையில் கிராம உதவியாளராக வேலைவாய்ப்பு வழங்கி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.மலையம்மாள் த-பெ பூச்சி 1நு செல்லாயிபுரம் சூலப்புரம், பேரையூா் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பெண். எனக்கு குடியிருக்க வீடு இல்லாத காரணத்தால் எனக்கு வீட்டுமனை பட்டா வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு மலையம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தெய்வக்கனி க/பெ பரமசிவம் து.கிருஷ்ணாபுரம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை கிருஷ்ணாபுரத்தில் சர்வே எண் 168/4ல் உள்ள பெரியசுப்பாநாயக்கர் மகன் தவமனி என்பவரிடம் நான் கிரையம் பெற்றுள்ளேன் பட்டா கேட்டு 18.1.2012 குடிபட்டியில் நடந்த மனுநீதி நாள் முகாமிலும் 13.02.2012 பழையூரில் உள்ள தொடுவானம் மூலம் மனு கொடுத்தும் பதில் கிடைக்கவில்லை பட்டா வழங்க ஆவண செய்யுமாறு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராஜேந்திரன் த/பெ கணேசன் பழையூர் [கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை பழையூர் கிராமம் நத்தம் சர்வேயில் இடத்திற்கு பட்டா வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மணி த/பெ பாலுசாமிதேவர் தாடையம்பட்டி [கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் தாடையம்பட்டி கிராமத்தில் பட்டா எண் 597ல் சர்வே எண் 169/2cல் உள்ள கிராமத்தில் இடத்திற்கு பட்டா வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சடையன் த/பெ நல்லகருப்பதேவர் தாடையம்பட்டி.[கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் தாடையம் பட்டி கிராமம் பட்டா எண் 597ல் சர்வே எண் 169/2 ல் உள்ள வீட்டிற்கு பட்டா வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வேலம்மாள் த/பெ அழகதேவர்.பழையூர்.[கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் பழையூர் கிராமத்தில் 45 வருடங்களாக குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஜெகநாதன் த/பெ சின்னராமன் பழையூர். [கிராமசபை மே-1] பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் பழையூர் கிராமத்தில் சுமார் 37 வருடங்களாக குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ராமசுப்பு த/பெ அழகர்சாமி பழையூர்.[கிராமசபை மே-1]. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் அத்திபட்டி உள்கடை பழையூர் கிராமத்தில் சர்வே எண் 380/10ல் உள்ள இடத்திற்கு பட்டா வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 2112345...1020...கடைசி »