மனு எண்:

'வட்டாட்சியர், மதுரை தெற்கு.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: ஐெ.சிவகாமி க-பெ ஐெயராஐ் 1 நாவலர் நகர் 1வது தெரு எஸ்.எஸ் காலனி பொன்மேனி கிராமம் மதுரை 10 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் எனக்குஅரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : சுமதி க.பெ பாலசுப்பிரமணியம் 47-ஏ, மருத்துவர் காலனி துர்க்காரம் தெரு, பிரசன்னா காலனி, அவனியாபுரம், மதுரை-12 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது கணவர் பாலசுப்பரமணியம் என்பவாின் இறப்பிற்கு பின் விதவையான நான் நலிந்தோர் உதவித் தொகை மற்றும்ஆதரவற்றோர் விதவை சான்று கேட்டு கடந்த 15.2.2012-ல் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை இரண்டுமே கிடைக்கப் பெறவில்லை. எனவே தாமதப்படும் நலிநதோர் உதவி்த் தொகை மற்றும் ஆதரவற்றோர் உதவித் தொகை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எம், சிவசங்கரி 30, ராமாயணச்சாவடி சந்து, வடக்கு மாசி வீதி, மதுரை 01, பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. என்னுடைய கணவர் எம். முருகன் என்பவர் 10,10,2006 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார், எனக்கு ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர், எனக்கு ஆதரவாக ஒருவரும் கிடையாது, நான் அன்றாடம் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறேன், எனக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ் வழங்கி உதவும்படி தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆா்.சுமதி க-பெ. ராமநாதன் ராஜீவ் காந்தி தெரு, இ.பி.என்.ஜி.ஓ காலனி நாகமலை புதுக்கோட்டை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன் மேற்படி நான் மதுரை தெற்கு வட்டம் நாகமலை புதுக்கோட்டை உள்வட்டம் வடிவேல் கிராமம் புல எண்.3-1ஏ1ல் பிளாட் எண். 8ஐ கிரையம் பெற்று பின்பு பட்டா மாறுதல் செய்வதற்காக 2008ம் வருடம் விண்ணப்பம் செய்து 2009ம் வருடம் பட்டா மாறுதல் செய்து வி.ஏ.ஓ அவா்கள் பட்டா [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஆா்.வீராயி த-பெ. ஆா்.ராமசாமி (லேட்) 17 அஹிம்சாபுரம் 1வது தெரு செல்லூா் மதுரை-2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் ஒரு மாற்றுத்திறனாளி நான் என் தயார் வாடகை வீட்டில் தங்கி வருகிறேன். நான் மாற்றுத்தினுடையோர் (தடகள வீராங்களை) பல போட்டிகளில் சா்வதேச அளவில் சாதனை புரிந்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன் எனக்கு இருக்க இடமில்லை அய்யா அவா்கள் எனக்கும் கருணை கூா்ந்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுகிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திருமதி.எம்.கமா்நிஷா, க-பெ முகம்மது இஸ்மாயில் (லேட்) 3-90-2 விவேகானந்தா் தெரு, விராதனுர்ர் மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். கடந்த 23.4.1992ல் கிரையம் பெற்ற இடம் வேறு நபா் பெயாில் பட்டா மாற்றலாகி உள்ளது. அதை எனது பெயாில் பட்டா மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு கமர் நிஷா

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சோ. கருணாகரன் த/பெ. சோனை கதவு எண் 4/65 காந்திநகர் 4வது வார்டு, ஏற்கு‌டி‌ – அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் தெற்கு வட்டம் ஏற்குடி – அச்சம்பத்து கிராமத்தில் காந்திநகர் 4வது வார்டில் உள்ள பள்ளர் சமுதாயத்திற்கு பர்த்தியப்பட்ட மண்டு மாரியம்மன் கோவில் என்ற மந்தை மாரியம்மன் கோவில் கிராமத்தில் உள்ளது. அந்த இடத்தை உட்பிரிவு / [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: K. இந்திராணி க/பெ. காட்டுராஜன் 3/167 ஆதிபராசக்தி கல்யாணமகால் தெரு நாகமலை புதூர், வடபழஞ்சி மதுரை – 12. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை தெற்கு வட்டம் வடபழஞ்சி கிராமம் புல எண் 126B/5Hல் எனக்கு பர்த்தியப்பட்ட இடத்தினை அளந்து அத்துமால் காட்டுமாறு 345/2011 நாள் 21.04.2011 மற்றும் அத்துமால் 161/12 எனது விண்ணப்ப மனுவில் வங்கி சலானுடன் இணைத்து மனுச் செய்திருந்தேன். இந்நிலையில் மதுரை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வே. பாபுசுந்தரம் த/பெ. வேலுச்சாமி லாலா சத்திர காலணி அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சி லாலா சத்திரகாலணியில் நடைபாதை‌களை பக்கத்து நிலத்துகாரர்கள் அவர்களின் நிலத்தோடு இணைத்து வருகிறார்கள். ஆகையால் எங்கள் லாலா சத்திரக்காலணியின் மொத்த இடத்தினையும் எங்கள் நடைபாதையையும் தாங்கள் அளந்து தருமாறு தங்களை மிகவும் தா‌ழ்மையுடன் கேட்டுக்‌ கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அனுப்புநா் திரு. ஆனந்த், தஃபெ. கருப்பு அம்பலம், மேலத்தெரு, பனையூா், மதுரை -9. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட கிராமத்தில் கிரையம் பெற்ற சா்வே எண். 75-5பி என்ற எண்ணுள்ள இடத்தினை என்னுடைய பெயருக்கு பட்டா மாற்றம் செய்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 5 of 10« முதல்...34567...10...கடைசி »