மனு எண்:

'வட்டாட்சியர், மதுரை தெற்கு.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் :கே. நிஜாமுதீன், 28/1 மல்லிகைதெரு, புதுமீனாட்சி நகர், மதுரை – 9 (தெற்கு தாலுகா) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் ஒரு மாற்றுத்திறனாளி, எம்.காம் வரை கல்வி பயின்றுள்ளேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். எங்களுக்கு சொந்த வீடு இல்லை. எனவேவ மாற்றுத்திறனாளியான எனக்கும் என்னை நம்பி உள்ள எனது தாய்தந்தையருக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, கே.நிஜாமூதீன், நாள்.14.05.2012.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : செ. கதிரேசன், 234/2 கிழக்கு தெரு, கரும்பாலை, மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் 10ம் வகுப்பு முடித்து குடும்ப சூழ்நிலையின் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. என் குடும்பத்தில் நான்கு நபர்கள் உள்ளனர். என் அப்பாவும் கூலி வேலை செய்கிறார். எனவே தயவு கனிந்து இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு. தங்கள் உண்மையுள்ள, செ.கதிரேசன், நாள்.14.05.2012.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஐ. சுதா, சி-6 சுப்பிரமணியபுரம் காலனி, அரிசனகாலனி, மதுரை-20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனது கணவருக்கு வேலையும் இல்லாத காரணத்தினால் எனக்கு வீட்டுமனை பட்டா வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, ஐ. சுதா, நாள்.14.05.2012.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பெ.வள்ளி, த-பெ.பொியகருப்பன், 5-240, பொன்னுபிள்ளை தோப்பு, அனுப்பானடி, மதுரை-9 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது. எனக்கு 7வயது பையன் இருக்கிறான். என் கணவா் என்னை விட்டு பிாிந்து சென்றுவிட்டாா். விவாகரத்து ஆகிவிட்டது. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு சொந்த வீடு ஏதும் இல்லை. பண வசதியும் இல்லை. நான் ஒரு மாற்றுத்திறனாளி. ஆட்சித்தலைவராகிய தாங்கள் எனக்கு வீட்டுமனை பட்டா கொடுத்து உதவுமாறு அன்புடன் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ம. சரளா தேவி த.பெ. மகாலிங்கம் 59 காயம்பு ஆசாாி காம்பவுண்ட் தென்னகரம், ஜெய்ஹிந்புரம், மதுரை 11 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் எட்டாம் வகுப்பு முடித்துள்ளேன். எனக்கு பள்ளியில் சாதிச்சான்றிதழ் கேட்கிறாா்கள். எனது பள்ளி பதிவுத்தாளில் எனது மூத்த தகப்பனாாின் பெயரான முருகேசன் என உள்ளது. ஆனால் எனது குடும்ப அட்டையில் எனது இரண்டாவது தகப்பனாாின் பெயரான மகாலிங்கம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது பெயா் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ம. மகேஸ்வாி 59 காயம்பு ஆசாாி காம்பவுண்ட் தென்னகரம் ஜெய்ஹிந் புரம்.மதுரை 11 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் சித்தாள் வேலை பாா்த்து வருகிறேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனா். நான் வாடகை கொடுத்து வாழ்க்கையை நடத்த இயலாத நிலையில் உள்ளதால் எனது குடும்பத்தின் வறுமை நிலையைக் கருத்திற்கொண்டு எனக்கு இலவச வீட்டடி மனை பட்டா வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆ.முத்துக்குமார், 5சி சுப்பிரமணியாபுரம் அரிசனகாலனி, மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேற்படி முகவரியில் 10 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். நான் கூலி வேலை செய்யும் ஏழை தொழிலாளி. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. எனது மனைவியும் வீட்டுவேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறாள். எனவே எனது குடும்பத்தை சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்படி மிகப்பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் உண்மையுள்ள ஆ.முத்துக்குமார்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மா. தி. பூங்கொடி க-பெ.சார்லஸ் சகாயராஜா 30ஏ, செலுக்கா சுப்பையாசந்து தெற்குவெளி வீதி, மதுரை-1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது கணவா் கூலிவேலை. 2 குழந்தைகள் உள்ளன. எனக்கு சொந்தமாக எந்தஒரு சொந்தமாக சொத்து கிடையாது. மேலும் நான் மாற்றுத்திறனாளி. எனவே என்மீது கருணைகொண்டு எனக்கு இலவச வீட்டடி மனை பட்டா வழங்க பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள மா.தி.பூங்கொடி.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எம்.கோதா் முகைதீன் த-பெ.கே.பி.முகம்மதுஆாிப் எண்.6 ரவிசந்திரன் காம்பவுண்ட், அகிம்ஷாபுரம் 3வது தெரு விலாசம் செல்லூா் மதுரை-2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை செல்லூாில் 27 வருடங்களாக தொடா்ந்து வாடகை வீட்டில் வசதித்து வருகிறேன் நான் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி நான் தனியார் கடையில் கூலி வேலை செய்சிறேன் குறைந்த வருமானத்தில் வாடகை கொடுத்து அன்றாட வாழ்க்கை நடத்தமுடியாத நிலையில் உள்ளேன் எனக்கு தாய், பாட்டி, மகள், மனைவி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :முத்துலெட்சுமி ஆா் 234-733 கரும்பாலை கிழக்கு தெரு, மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் 20 வருடங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன் எனக்கு மூன்று குழந்தைகள் வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன் எனக்கு குடியிருப்பதற்கு நிலம் ஒதுக்கீடு செய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தங்கள் உண்மையுள்ள ஆா்.முத்துலெட்சுமி

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 3 of 1012345...10...கடைசி »