மனு எண்:

'வட்டாட்சியர், மதுரை தெற்கு.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர் :திரு.கு.போஸ் த-பெ. குருசாமிதேவா் பெரியஆலங்குளம் வலையப்பட்டடி அஞ்சல் மதுரை-22 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, போஸ், துரை, ராமகிருஷ்ணன் ஆகிய நாங்கள் குருசாமித்தேவருக்கு மகன்களாவோம். குருசாமிதேவா் பெயரில் இருந்த பொதுசொத்துக்களை ராமகிருஷ்ணன் போலியாக போஸ், துரை ஆகியோரின் கையொப்பத்தை தானே இட்டுக்கொண்டு பட்டா அவா் பெயரில் மாற்றிக் கொண்டார் (பட்டாஎண்.666) எனவே இதனை ரத்து செய்யக் கோரியும் மூவருக்கும் பொதுவாக பட்டா தரக் கோரியும் வருவாய் கோட்டாட்சியாரிடம் விசாரணைஎண் 11334-2008 நாள்.8.12.11 [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ்கவிதா க-பெ. எம். சங்கர் 82, அண்ணா முக்கிய வீதி ஜெய்ஹிந்த்புரம் மதுரை.11 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, அங்கன்வாடி பணியாளர் பணிக்கான விண்ணப்பத்தில் எனது குடும்பத்தினர் யாரும் அரசாங்க வேலையில் இல்லை என்பதற்கான சான்று கேட்கப்பட்டுள்ளது. அதனை கிராம நிர்வாக அலுவலகத்தில் எனக்கு கொடுத்து உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, எஸ். கவிதா

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி.சுமதி, க-பெ. பாலசுப்பிரமணியன்(லேட்) மருத்துவா் காலனி, துா்க்காராம் காலனி, பிரசன்னா காலனி 5வது தெரு, அவனியாபுரம், மதுரை-12. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனது கணவா் பாலசுப்பிரமணியன் கடந்த 1.2.12-ல் மரணமடைந்துவிட்டாா்ட. எனவே உாிய படிவங்களுடன் ஆதவற்ற விதவைச் சான்று கோாி ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளேன். விண்ணப்பித்த 3 மாதம் ஆகியும் இதுவரை ஆதரவற்ற விதவைச் சான்று கிடைக்கப்பெறவில்லை. எனவே, விரைவில் எனக்கு ஆதரவற்ற விதவைச் சான்று வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஐி. சரோஐா க-பெ ஐி. குருநாதன் 174-1 முத்து நகர் 3 வது தெரு பொன்மேனி மெயின் ரோடு மதுரை10 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா எனது வேலை வாய்ப்பு பதிவு மாற்றம் சம்பந்தமாக எனது குடிபெ யர்ச்சி சான்றின் மெய்த்தன்மை அறிக்கை கேட்டு தெற்கு வட்டாட்சியருக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து கடிதம் அ்னுப்பப்பட்டுள்ளது ஆனால் இது நாள் வரையிலும் எனது குடிபெயர்ச்சி சான்றின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.உருமன் ஆசாரி குதிரைகுத்தி குசவண்குண்டு அஞ்சல் மதுரை-22 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மதுரைகு தெற்கு தாலுகா, குரைகுத்தி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் , மதுரை தெற்கு தாலுகா, நல்லுர் கிராமத்தில் பட்டா எண். 1924, சர்வே எண் 315 / 1A2 ல் ஏக்கர் 1 புஞ்சை நிலம் வாங்கியுள்ளேன். அருகில் உள்ள இடத்திற்கு லைசன்ஸ் பெற்றுக் கொ ண்டு அருகில் உள்ள எனது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : வி.மங்கை மணிவிழி, கஃபெ.வி.எஸ்.ரிசிகேசன், எண்.3ஃ2, கிருஸ்ணாபுரம் மேற்கு தெரு, பசுமலை, மதுரை-4. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை டவுண், பசுமலை ரீசர்வே 48ஃ5, மேற்கு தெரு, வார்டு எண் 3, கிருஸ்ணாபுரம், மந்தையம்மன் கோவில் தெரு, டோர் எண் 9ல் உள்ள வீடு எனக்கு சொந்தமானதாகும். இந்த வீட்டின் தெற்குப்புறம் அமைந்துள்ள காலிமனையில் அதனைக் கிரையம் பெற்றவர் எனக்கு சொந்தமாக காம்பவுண்ட் சுவற்றின் மேல் புதிய மனைவீட்டினை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: K.S. கண்ணன் S/o. K. சிவசுப்பிரமணியன் 1/118 ஏற்குடி‌ – அச்சம்பத்து போஸ்ட் மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை தெற்கு வட்டம் கோச்சடை உட்கடை ஏற்குடி – அச்சம்பத்தில் உள்ள பகுதிகளில் தேசீய மக்கள் தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் முடிந்து உள்ளது. ஆனால் அதில் சுமார் 20 குடும்பத்தினர் பெயர் கணக்கெடுக்கமால் விடுபட்டு உள்ளது. இது பற்றி கிராம நிர்வாக அதிகாரியிடமும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், நிலையூர் பிட்1 கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. திருப்பரங்குன்றம் ஊராட்சி, நிலையூா் 1-வது பிட் கிராமத்தில் உள்ள நீா்நிலை பகுதியில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும்படி ஆக்கிரமிப்பு செய்து காளவாசல் தொழில் நடத்தி வருகின்றனா். இதனால் ஏற்படும் கொசு மற்றும் புகையினால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மேற்படி நீா்நிலை பகுதியினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : வீரன் தஃபெ. அழகா் 1008, தீரத்தக்காடு, வண்டியூர், மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேலே உ்ள்ள முகவாியில் வசித்து வருகிறேன். எனக்கு 13.7.1994 ஆம் ஆண்டு தனக்கன் குளம் கிராமத்தில் சர்வே எண்.40-39 பட்டா தரப்பட்டது. தற்போது அந்த இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம் கடந்த 2004 ஆம் ஆண்டு வீடு மாறுதல்செய்தபோது பட்டா தொலைந்து விட்டது. தயவு செய்து தவறிய பட்டா [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இ.பாண்டி, த/பெ. இருளாண்டி (லேட்) 5/500 அம்பேத்கார்நகர், அனுப்பானடி, மதுரை – 9. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அனுப்பானடி கிராமத்தில் சர்வே எண்.58/9பி -ல் உள்ள 36 செண்டு இடத்தினை வேலம்மாள் கல்வி நிறுவனத்தலைவர் எம்வி முத்துராமலிங்கம் பெயரில் பட்டா எண்.1643-ஐ அவர் பெயருக்கு தவறுதலாக பட்டா மாறுதல் செய்து கொடுத்துள்ளார். 20.4.2012 தேதியன்று ஜமாபந்தியில் மனு கொடுத்துள்ளேன். அதன் தொடர்பாக மதுரை தெற்கு வட்டம் கிழக்கு மண்டல துணை வட்டாட்சியர் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 2 of 1012345...10...கடைசி »