மனு எண்:

'வட்டாட்சியர், மதுரை தெற்கு.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:127  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:33  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:8  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:86  

அனுப்புநர் :எம். முருகன் த-பெ மாயாண்டி தெற்குத் தெரு பணையுா் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா வணக்கம் மதுரை தெற்கு தாலுகா விராகனுார் உட்கடை கிராமத்தில் கிரையம் செய்த சா்வே எண் 94-7 யு.டீ.ஆர் சர்வே எண் 19-7 க்கு சப்டிவிசன் செய்து தனிப்பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கெ்ாள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், நிலையூர் பிட்1 கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா வணக்கம் திருப்பரங்குன்றம் நிலையுர் 1 பிட் கிராமம் நீர்நிலை பகுதியில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும்ப்டி ஆக்கிரமிப்பு செய்து காளவாசல் தொழில் நடத்திவருகின்றனா்.இதனால் சுகாதாரக்கேடு வருகிறது. எனவே மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இ.கே.விஜயலெட்சுமி க-பெ குமரன் 1-சி விவேகானந்தபுரம் கைத்தறிநகா் நிலையுா் மதுரை-5. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் சௌராஷ்ட்டிரா சமூகத்தைசோ்ந்தவள். மேற்கண்ட முகவாியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன்.நெசவு தொழில் செய்து வருகிறேன்.எனக்கு இலவச வீட்டுமனை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு இ.கே.விஜயலெட்சுமி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம். மாரியம்மாள் 147ஃஏ, கீழவெளி வீதி தவிட்டுச்சந்தை மதுரை-1 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவா். எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. கணவா் கிடையாது. எனக்கு தற்போது எந்ததொரு சரியான வேலையும் கிடையாது. குழந்தைகளை படிக்கவைக்க மிகவும் சிரமப்படுகிறேன். எனவே, தயவுசெய்து எனக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு எம். மாரியம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :வி. வெள்ளையம்மாள், 181, ஜீவாநகர் 2வது தெரு, ஜெய்உறிந்த்புரம், மதுரை – 11, 99940 22460 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை தெற்கு வட்டம், மாடக்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்.3383 சர்வே எண்.70/2ஏ1க்கு அத்துமால் அளவீடு செய்து தர கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வி.ஜி.ராம்தாஸ், 166E, அழகர் கோவில் ரோடு, K.M.S.L.காலனி, மதுரை-625002. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய ஐயா, நான் தொடுவானதில் 19-4-2012 அன்று புகார் மனு செய்தேன் மனு எண் 9520. அந்த மனுவிற்கு 6-5-2012 அன்று மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வரைபட நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.என்று பதில் வந்தது. ஆனால் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.இது சம்பந்தமாக பலமுறை நேரில் சென்று கேட்டபோது சர்வே பிரிவில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :டி.இன்பராஜ் 32 பாலநாகம்மாள் கோவில் தெரு, பைகாரா மதுரை-4 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சாா்ந்தவா் குடும்ப சூழ்நிலையில் மிகவும் கஷ்டப்படுகிறேன் என் குடும்பத்தில் மூன்று சகோதாா்கள் சகோதாி என்னுடன் இருக்கின்ற காரணத்தினால் படிக்க வைக்கவும் சிரமமாக உள்ளது. எனவே தயவு செய்து எனக்கு இந்த உதவிகளை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் பணிவுள்ள டி.இன்பராஜ்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி. கௌரி, 9. மீனாட்சிபுரம் சந்து தெரு, புதுமகாளிபட்டி ரோடு, மதுரை-1. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, வணக்கம், நான் ஒரு மாற்றுத் திறனாளி, எனக்கு திருமணமாகிக 10 ஆண்டுகள கழித்தும் எந்தவொரு வேலையும் கிடைக்கவில்லை. நான் 12-ம் வகுப்பு முடித்து உள்ளேன். எனக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. என் கணவா் கூலி வேலை செய்கிறார். எனவே தயவு செய்து எனக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம். கண்ணன், (வயது42ஃ2012) த.பெ. முருகேசன்(லேட்) 4, வாணியர் சந்து அனுப்பானடி, மதுரை-9. (தெற்கு தாலுகா) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேலே கண்ட முகவாியில் வசித்து வருகின்றேன். எனது தந்தை ஏ.முருகேசன் கடந்த 9.11.1999 அன்று இறந்துவிட்டார். இறந்துபோன எனது தந்தைக்கு 1) எம்.கண்ணன், 2) ரவி, 3) இந்திரா ஆகிய மூவரும் வாாிசுகள் என அறிவி்த்து வாாிசு சான்று வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திருமதி. பாண்டியம்மாள், க-பெ. உடையார் 157 ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம் மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். அயன்பாப்பாகுடி உட்கடை பாப்பானோடை கிராமத்தில் ச.எண். சி-9,1375 என்ற இடம் பல ஆண்டுகளாக எங்களுடைய அனுபவத்தில் இருந்து வருகிறது. இந்த இடத்திற்கு பலமுறை நான் பட்டா கேட்டும் எனக்கு எந்தவித நல்ல பதிலும் கிடைக்கவில்லை. தற்போது கிராமநிர்வாக அதிகாரியிடம் விசாரித்த போது அரசாங்கம் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 1012345...10...கடைசி »