மனு எண்:

'தனி வட்டாட்சியர் (நில எடுப்பு)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:2  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :திரு. I. இளஞ்செழியன், த/பெ. M. இருளப்பன் 5/51, இந்திரா காலனி, அண்ணாநகா், மதுரை-20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, மேலூா் டவுன் T.S.No. 26/6B பிளாக் எண் 7-ல் பிளாட் எண் 13-ல் சென்ட் 5. சென்ட் 5. சதுர அடி 48 கிறையம் பெற்று அனுபோகம் செய்து வருகிறேன் இதற்கு உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவரா் அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மகேந்திரவர்மன், பெருங்குடி கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்க்கு விமானங்கள் நேரடியாக இயக்கப்பட வேண்டும் என நான் உட்பட தென் தமிழகத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் பல வருடங்களாக காத்து கொண்டிருக்கிறோம்! சர்வதேச விமானங்கள் சில இத்தருணத்தில் மதுரையிலிருந்து தங்களது சேவைகளை தொடங்க இருந்தாலும், மதுரை மற்றும் நம் மக்களின் எதிர்கால பயண்களை கருத்தில் கொண்டு [...]

முழு மனுவைப் பார்க்க »