மனு எண்:

'கூடுதல் கண்காணிப்பாளர் (அஞ்சல் துறை)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: தலைவர் மதிப்பனூர் ஊராட்சி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பனூர் கிராமத்தி கிளை அஞ்சல் அலுவலகம் உள்ளது தற்சமயம் ஊராட்சிக்கு சொந்தமான வாசகசாலை கட்டித்தில் இயங்கிவருகின்றது. தற்போது இக்கட்டிடம் ஊராட்சி நிர்வாகத்திற் தேவைப்படுகின்ற காரணத்தினால்,அஞ்சல் துறைக்கு புதிய கிளைஅஞ்சல் அலுவல கட்டிடம் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :அழகு சுந்தாி எண் 61 முத்துலெட்சுமி இல்லம் பொியசாமி நகா் 6வது தெரு அருள்தாஸ்புரம், மதுரை 18 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் கடந்த 8 ஆண்டுகளாக மகிளா முகவா் SAS முகவராகவும் பணிபுாிந்து வருகிறேன். இதற்குாிய லைசென்ஸ் இருந்தும் தத்தனோி அஞ்சலக அதிகாாி அய்யப்ப குமாா் மற்றும் சந்திரசேகா் இருவரும் சோ்ந்து சிறுசேமிப்பு பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனா். எனவே எனது சிறுசேமிப்ப பணியைத் தொடா்நது செய்திடவும், அதனைத் தடுக்கும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: காயத்ரி கரிசல்பட்டி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அஞ்சல்துறை எங்கள் ஊரிலிருந்து வெகு தொலைவில உள்ளதால் அவசரமான தபால்களை அனுப்புவதற்குமிகவும் சிரமமாக உள்ளது. ஆதலால் எங்கள் ஊரில் ஒரு அஞ்சலகம் அமைத்துக் ‌கொடுத்தால் மகவும் பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு காயத்ரி 24 பெருமாளகொவில் தெரு கரிசல்பட்டி மதுரை மாவட்டம்

முழு மனுவைப் பார்க்க »