மனு எண்:

'முதுநிலை மண்டல மேலாளர்(TNCSC)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:7  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:7  

அனுப்புநர்: தலைவர், பெரியார் பாசன சங்கம் கோட்டம், 12வது, வாய்க்கால் விவசாயிகள் சங்கம், தனியா மங்கலம், வெள்ளளுர், மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, தனியாமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமம் நெல் அறுவடை நடைபெற இருக்கிறது விவசாயிகள் கொள்முதல் செய்ய தனியாமங்கலம் கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஈ,சரவணன், தலைவர், பெரியார் பாசன சங்கம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ஊர் பொதுமக்கள், தனியாமங்கலம் கிராமம், கிராம தலைமை பொறுப்பாளா்கள், பொதுமக்கள், கிராம அம்பலகாரா்கள், கரைகாரா்கள், கிராம மங்கல சுந்தாி அம்மன் கோவில் நிா்வாகஸ்தா்கள் மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம், மேலுாா் தாலுகா எங்கள் தனியாமங்கலம் கிராமத்தைச் சுற்றியுள்ள அனைத்து ஊா்களுக்கும், எங்கள் கிராமத்தை மையமாக வைத்து இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் நெல் கொள்முதல் TNCSC மையத்தை எங்கள் கிராமத்திற்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : ப.ஓச்சு (ஊர் பொதுமக்கள் சார்பாக பாப்பாபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பாப்பாபட்டி, பசுக்காரன்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள 22 கிராமங்கள் சுமார் 6 ஆயிரம் ஏக்காில் நெல் பயி்ர் செய்துள்ளனா். விவசாயிகள் தனியருக்கு விற்று நஷ்டம் அடைவதால், நல்ல விலைக்கு விற்க தமிழ்நாடு வேளாண் விற்பனை அங்காடி வழியாக அல்லது பசுக்காரன்பட்டி கூட்டுறவு வங்கி மூலம் நெல் கொள்முதல் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : கே.ஆா்.கண்ணன், விவசாய சங்கத் தலைவா், முன்னாள் வாா்டு உறுப்பினா், கே.நாட்டாபட்டி-பி. குறவகுடி ஊராட்சி, செல்லம்பட்டி ஒன்றியம், மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. செல்லம்பட்டி ஒன்றியம், பி.குறவகுடி ஊராட்சி கே.நாட்டாபட்யில் பஞ்சாயத்து யூனியன் உயா் -துவக்கப்பள்ளி மிகவும் சிறப்புற நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பள்ளியில் முதல்வாின் சத்துணவு திடடமும் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிறுத்தமும் அருகிலேயே உள்ளது. பொதுமக்களும் அருகிலேயே குடியிருந்து வருகிறாா்கள். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :என். ராசுவீரணத்தேவர் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் வாலாந்தூர் (அஞ்) உசிலம்பட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாலாந்தூர் கிராம (பிர்க்கா) சுமார் 10 கிராமங்கள் நெல் 1000 ஏக்காில் நெல் விளைந்து அறுவடை நிலையில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பம் ஆகும் நிலை உள்ளது. எங்கள் ஊாில் இதுவரை 15 ஆண்டுகள் தொடர்ந்து நெல் கொள்முதல் நடந்துள்ளது. ஆகவே இந்த ஆண்டும் நேரடி கொள்முதல் நிலையம் திறந்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கிராம விவசாய பொதுமக்கள சொக்கத்தேவன்பட்டி வாலாந்துர் ஊராட்சிமன்ற தலைவர் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்கள் கிராமத்தின் சுமார் 3 ஆயிரம் ஏக்காில் நெல் விவசாயம் செய்து அறுவடை செய்யும் நிலையில் இருக்கிறது. இதில் எந்த அரசியல் தலையீடு இடைதரகர்கள் குறுக்கீடு இல்லாமல் கிராம விவசாய பொதுமக்கள் பயனடைய செய்யுமாறு உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாாிகளுக்கு பாிந்துரை செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வேப்பனூத்து கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் எங்கள் ஊரின் நெல் அறுவடைக்கு தயாராகும் நிலை யில் உள்ளது அறுவடையை தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம்மூலம் கெ ாள்முதல் செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஊர் பொதுமக்கள் செல்லம்பட்டி

முழு மனுவைப் பார்க்க »