மனு எண்:

'காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:0  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:0  

அனுப்புநர்: கிராம பொதுமக்கள் பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம்;மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி பழையூர் பஸ் ஸ்டாப் அருகில் நேதாஜி ரோடு மெயின் வீதியில் ஊராட்சி ஊராட்சி மன்றம் முன்பாக அரசியல் கட்சி கொடிமரங்கள் மேடை போட்டு அமைத்துள்ளார்கள்.பொதுமக்கள் நலன் கருதியும்,இடையூராக உள்ள அனைத்து கொடி மரங்களையும் அகற்றி நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும்மாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திருமதி.வை.பஞ்சவர்ணம், க/பெ, வைரமுத்து, 5/24, கத்தப்பட்டி, சிட்டம்பட்டி அஞ்சல், மேலுார் தாலுகா, மதுரை மாவட்டம். 625122 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது ஊரில் 12 பேர் கொண்ட மகளிர் சுய உதவிக்குழு ”மலையான் பெண்கள் சுய உதவிக்குழு” என்ற பெயரில் நான் தலைவியாக பொறுப்பேற்று “EMPOWER TRUST, A.LakshmiPuram, A.Lakshmipuram (P.O.), Alagarkovil (VIA), Madurai.” என்ற அறக்கட்டளை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஓ.மனோகரன். தஃபெ.ஓடையன், வடக்கு நாவினிப்பட்டி, நாவினிப்பட்டி அஞ்சல், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், மேலே சொன்ன முகவரியில் நான் வசித்து வருகிறேன். நான் விறகு வியாபாரம் செய்து வருகிறேன். என்னிடம் விறகு வாங்கிக் கொண்டு சென்ற தமிழ்ச்செல்வன், மற்றும் பழனிச்சாமி என்ற சுப்பிரமணி என்பவர்கள் மொத்தத் தொகையில் ரூ.29,000 மட்டும் வழங்கியுள்ளனர். மீதம் ரூ.17,200 தர மறுத்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மாரியம்மாள் க-பெ ம. மலர் என்ற சின்னையன் நேதாஜி நகர் உசிலம்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எனது கணவர் நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே ரூ250 படி கட்டாமல் என்னையும் என் பெண்குழந்தையையும் ஏமாற்றி வருகிறார். எனவே தயவு செய்து எனக்கு ஜீவனாம்சம் தர கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு மரரியம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கமலம் மல்லல் கிராமம் சாத்தரசன்கோட்டை அஞ்சல் மானாமதுரை தாலுகா சிவகங்கை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மேலூர் காவல்துறையினர் என் மகன் மீது பொய்யாக வழக்கு போட்டு அவனை சிறையில் அடைத்து விட்டனர். மேலும் என்னிடமிருந்து பணத்தையும் தங்க நகைகளையும் மோட்டர் சைக்கிளையும் எடுத்து சென்று விட்டனர். ஆகவே என் மகனை பொய்யான வழக்கிலிருந்து கர்பாற்றி என் நகைகள் மற்றும் மோட்டர் சைக்கிளையும் மீட்டுத் தர தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: லட்சுமி, க.பெ.திருமுகம் சந்தானபுரம், சக்கிமங்கலம் அஞ்சல், மதுரை வடக்கு வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனத்தின் நபர் ஒருவருக்கு ரூ.3000 வீதம் வங்கி கடன் ரூ.50000 பெற்று தருவதாக கூறி கல்யாணி என்பவர் 36 நபருக்கு மொத்தம் ரூ.108000 வாங்கி ஏமாற்றி விட்டார். எங்களது பணத்தை மீட்டுத் தரும்படியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் ‌கேட்டல்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: சு.சுப்புராஜ் 3, ஹமீதா காதர் அபார்ட்மெண்ட் ஜி.ஆர் நகர், 2வது தெரு மதுரை-7. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம். மேற் குறித்த கிராமத்தில் மேற்படி முகவரியிலுள்ள எனக்கு எனது முத்தமகன் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாத்து கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, சு.சுப்புராஜ் This post was submitted by madurai.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 6 of 6« முதல்...23456